10 வாழ்க்கை உண்மைகள் ஸ்டேட்டஸ்

கெட்டுப்போகும் பாலுக்குள்
கெடாத நெய் இருப்பது போல்,
அழிந்து போகும் உடலினுள்
அழியாத ஆன்மா இருக்கிறது.
1 of 10
வாழ்க்கை உண்மை ஸ்டேஷன்

நரகத்தில் செய்த குற்றத்திற்கு
தண்டனை தான் இந்த மனித பிறப்பு.
இங்கும் அதையே தொடர்ந்தால்
சொர்க்கம் என்பது சோதனை தான்.
2 of 10
மனிதன் ஸ்டேட்டஸ்

நீ யாருக்கும் கெடுதல்
நினைக்காத வரை,
உனக்கு
நடக்கும் கெடுதலும்,
உனக்கு நன்மையே தரும்.
3 of 10
Tamil quote image

மரத்தில் பழம் இருந்தால்
பறவைகள் ஓடி வரும்.
நம் கையில் பணம் இருந்தால்
உறவுகள் நாடி வரும்.
4 of 10
Life Fact in tamil

துரோகம்: நம்மால் பிறர்
உணரும் போது சுகமாகிறது.
பிறரால் நாம் உணரும் போது
உயிரை கொல்லும் ரணமாகிறது.
5 of 10
வாழ்க்கை உண்மை

தோற்றத்தை வைத்து எடை போடாதே.
வாயை திறக்கும் வரை
காகமும் குயிலும்
கிட்டத்தட்ட ஒன்று தான்.
6 of 10
Valkkai Unmai


மரண வலியை உணர்வதற்கு
மரணம் தான் வரவேண்டும் என்றில்லை.
பாசம் வைத்தவர் வேசம் கலைந்தால் போதும்.
ஏற்றிவிட்டவர் ஏமாற்றினால் போதும்.
நண்பன் என்று நம்பியவன்
துரோகி ஆனால் போதும் போதும் போதும்.
7 of 10
துரோகம் கவிதை

வாழ்க்கை அன்பை கற்றுத் தருகிறது.
அனுபவம் யார் யார் மேல் அன்பு வைக்க
வேண்டும் என்பதை கற்றுத் தருகிறது.
சூழ்நிலை நம்மீது அன்பு வைத்தவர்
யார் யார் என்பதை கற்றுத்தருகிறது.
8 of 10
Valkkai status

இந்த உலகில் நாம் வந்து தங்கிச்
செல்வதற்கு நாம் செய்யும் கைமாறு
இயற்கையை செயற்கை ஆக்காமல்
இயற்க்கையாகவே விட்டு செல்வது.
நாம் மட்டும் வாழ்ந்து மடிந்தால் போதாது.
தலைமுறைகள் நல்முறையில் வாழவேண்டும்.
9 of 10
Life fact Tamil

"விஷம் அருந்தி" உயிர்
பிழைத்தவரும் உண்டு.
"விஷயம் அறிந்து"
உயிர் விட்டவரும் உண்டு.
10 of 10
மரணம் கவிதை

Related Posts

0 Comments to "10 வாழ்க்கை உண்மைகள் ஸ்டேட்டஸ்"

Post a Comment

Thanks For Your Comment...