Type Here to Get Search Results !

தவறு என்னமோ என் மேல் தான்!

அவரவர், அவரவர் வழியில் திட்டமிட்டு,
அவரவர் தேவையின் நிமிர்த்தம்,
சரியாக செயல்படுகின்றனர்.
நான் தான் தேவை இல்லாததை,
தேவைக்கு அதிகமாக அவர்கள்
மேல் வைத்து விட்டேன்.
தவறு என்னமோ என் மேல் தான்.
எழுதியவர்: குல்பி

Tamil sad attitude quote

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad