Type Here to Get Search Results !

மக்களே! நடந்ததை மறந்து விடாதீர்கள்!

பாயுது பாயுது பணமம்மா!
கூட்டமும் இங்கே அங்கே ஓடுதம்மா!
கண் தேடுது தேடுது நோட்டம்மா!
கையில் தொட்டதும் சுடுதம்மா!
தலைவன் புகழை பாடுதம்மா!
கும்பிட்டு கும்பிட்டு சிரிக்குதம்மா!
ஓட்டு எண்ணிக்கை நாளம்மா!
திருவோட்டை எந்தப் போவது யாரம்மா?
மக்களே! நடந்ததை மறந்து விடாதீர்கள்!
எழுதியவர்: மாலா

அரசியல் சிந்தனை

Tamil political quote image

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad