Type Here to Get Search Results !

15 சிறந்த லெனின் பொன்மொழிகள் தத்துவங்கள் ஸ்டேட்டஸ்

பெயர்: விளாதிமிர் லெனின்
பிறப்பு: 22 ஏப்ரல், 1870
இறப்பு: 21 ஜனவரி, 1924

பெண்ணுரிமை இல்லாத நாடு காற்றில்லாத வீடு. - லெனின்
1 of 15
Lenin quote Tamil


மனம் சுத்தமாக இருந்தால் செயல் நல்ல வழியில் செல்லும். - லெனின்
2 of 15
Lenin quote in tamil


அனைவரையும் நேசி, சிலரை மட்டும் நம்பு, ஒருவரைப் பின்பற்று, ஆனால் ஒவ்வொருவரிடம் இருந்தும் கற்றுக்கொள்..! - லெனின்
3 of 15
Lenin quote Tamil


பிறரிடம் நீ எந்த குணத்தை வெறுக்கிறாயோ. அந்த குணத்தை உன்னிடம் வைத்துக் கொள்ளாதே. - லெனின்
4 of 15
லெனின் தத்துவம்


நீ விரும்பாததை யார் சொன்னாலும் செய்யாதே. நீ விரும்புவதை உலகமே எதிர்த்து நின்றாலும் செய்து முடி. - லெனின்
5 of 15
Lenin Ponmozhigal


எல்லோரையும் திருப்திப்பட வைக்க நினைப்பவனால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது. - லெனின்
6 of 15
Lenin quote in tamil


தவறுகளை ஒத்துக் கொள்ளும் தைரியமும், அவற்றை விரைவில் திருத்தி கொள்வதற்கான வலிமையும் தான் வெற்றி பெறுவதற்கான குணங்களாகும். - லெனின்
7 of 15
Lenin Tamil Quote


நீ கவலைகளை சுமந்து கண்ணீர் சிந்துவதை விட. இலட்சியங்களை சுமந்து ரத்தம் சிந்து. உலகம் உன்னைப் போற்றும். - லெனின்
8 of 15
Ambition tamil quote


உன்னதமான ஒவ்வொரு வேலையும் முதலில் முடியாததாகவே தோன்றும்..! - லெனின்
9 of 15
Lenin Tamil status


அச்சத்தை விட ஆபத்தை ஒரு முறையாவது சந்திப்பது மேலானது. - லெனின்
10 of 15
Lenin Ponmozhigal


மத ஒழுக்கநெறி என்ற சொற்தொடர் தான் மக்களை இன்னும் ஏமாற்றிக் கொண்டு ஏமாளிகளாக வைத்திருக்கிறது. - லெனின்
11 of 15
Lenin quote in tamil


உழைத்து உழைத்து உருக்குலைந்து போன மக்களை, மேல் எழும்பிவிடாமல் அழுத்தி வைக்கும் ஆபத்தான ஆயுதங்களே: மதமும், கடவுளும். - லெனின்
12 of 15
லெனின் பொன்மொழிகள்


உனக்கான அரசியலை நீ பேசவில்லையெனில், நீ வெறுக்கும் அரசியலால் ஆளப்படுவாய். - லெனின்
13 of 15
லெனின் ஸ்டேட்டஸ்


மக்கள் புரட்சி எப்படி உருவாகும்..? மக்கள் இனி வாழ வழியில்லை என்று எண்ணும் போது புரட்சி வெடிக்கும்..! - லெனின்
14 of 15
மக்கள் புரட்சி


புரட்சிப் பாதையில் கை துப்பாக்கிகளை விட பெரிய ஆயுதங்கள், புத்தகங்களே...! - லெனின்
15 of 15

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Thanks For Your Comment...

Top Post Ad

Below Post Ad