Type Here to Get Search Results !

என் உலகம் நீ! என் வாழ்க்கை நீ!

அழகின் தேவதை நீ! உறுவத்தின் சிற்பம் நீ! மலர்களின் வர்ணம் நீ! விழிகளின் விண்மீன் நீ! சோலைக்களின் ராணி நீ! புன்னகைக்கு புன்னகை அரசியும் நீ! அழகிய முத்தங்களுக்கு முத்தமிழும் நீ! என் உலகம் நீ! என் வாழ்க்கை நீ! என் அனைத்தும் நீயே நீயே நீ மட்டுமே!



Tamil Quote for girlfriend

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad