Type Here to Get Search Results !

20 வாழ்க்கைக்கு உதவும் பொன்மொழிகள் ஸ்டேட்டஸ்

ஆடம்பரம் என்பது, உயரே பறக்கும் பட்டம் போல், எப்போது வேண்டும் என்றாலும், ஆரம்பித்த இடத்துக்கே திரும்பி வரலாம்.
ஆடம்பரம் பற்றிய கவிதை | Luxury Tamil Quote

Valkkai Ponmozhi Status


உண்மையாக இருந்தால் மட்டும், உண்மையா இரு. அனைவருக்கும் உண்மையாக இருந்தால், இறுதியில் நீ முட்டாள்.
Truthful Quote Tamil

Faithful tamil quote


வெற்றிக்கு பின் உழைப்பதை நிறுத்தாதே! தோல்விக்கு பின் முயற்சிப்பதை நிறுத்தாதே!
After Success Tamil Quote | Before Success Tamil Quote
முயற்சி கவிதை


வெற்றி என்பது உயர்ந்து வளர்ந்த மரம். விதையை (முயற்சியை) தூவிய உடன் மரத்தை எதிர்பார்க்காதே.
Tamil Quote About Victory | வெற்றி பற்றிய சிந்தனை

வெற்றி கவிதை


குறையை எண்ணி குழம்புவதை விட, நிறையை எண்ணி நிம்மதியாக இரு. குறையில்லா மனிதனில்லை இவ்வுலகில்.
நிம்மதி பற்றிய கவிதை | Peace Tamil Quote

Tamil Quote for Life


ஆயிரம் நிறைகள் இருந்தாலும், ஒரு குறை, ஆயிரம் நிறைகளை மறக்கச் செய்து விடுகிறது. ஆயிரம் நற்ச்செயல்கள் செய்துவிட்டு, ஒரு தீச்செயல் செய்தாலும், அந்த ஆயிரம் நற்செயல்கள் மறைந்து விடும்! மறந்து விடும்!
நன்மை தீமை பற்றிய கவிதை ஸ்டேட்டஸ்

நன்மை தீமை கவிதை


வாழ்க்கை என்பது ஒரு தேடல். ஒவ்வொரு தேடலும் முடியும் போது புதிய தேடல் உதயமாகிவிடும்.
தேடல் கவிதை | வாழ்க்கை கவிதை

Valkkai Kavithai Image


அழுது பிறக்கிறோம்! அழவைத்து இறக்கிறோம்! இடையில் சிரிப்போம்! சிரிக்க வைப்போம்!
சிரிப்பு பற்றிய கவிதை | Smile Tamil Quote

Smile Quote in Tamil


படியில் விருவிருவென்று உயரத்தில் ஏறுவது பெருமையல்ல. உடன் வருபவர்களையும் ஏற்றிவிட்டு தானும் ஏறுவது தான் பெருமை.
உதவி கவிதை | Help Tamil Quote

Help Quote in Tamil


நிஜத்தில் பிறக்கும் பிரச்சனைகளை சமாளித்து விடலாம். கற்பனையில் உதிக்கும் பிரச்சனைகளை சமாளிப்பது கடினம்.
Problem Tamil Quote | பிரச்சனை பற்றிய சிந்தனை

Problem tamil quote


சாயம் பூசி சாயலை மாற்றி, வெற்றி அடைவதை விட, உண்மை பேசி அசலை வைத்து தோல்வி அடைவது மேலானது.
வேசம் பற்றிய சிந்தனை | Tamil Quote About Fake

Tamil Quote Image


நாம் பின் வாங்கும் போது தோல்வி நம்மை வெற்றி கொள்ளும். நாம் எதிர் கொள்ளும் போது தோல்வியை நாம் வெற்றி கொள்ளலாம்.
துணிவு பற்றிய சிந்தனை | Be Bold Tamil Quote

Inspirational tamil


தோல்வி நீ யார் என்று உனக்கு உணர்த்தும். வெற்றி நீ யார் என்று உலகுக்கு உணர்த்தும்.
Tamil Quote About Success and Failure

Tamil Quote Image


தன்னால் முடியும் என்று அறிந்தும், முயன்று முடிக்காமல் இருப்பவன், முடிந்து போனவன். அவன் பிணத்திற்கு சமம்.
சோம்பேறி பற்றிய கவிதை

Tamil Quote Image


ஆறுதல் என்பது நம்மை நேசிப்பவர்கள் நமக்காக சொல்லும் ஆகப்பெறும் பொய்கள்.
ஆறுதல் பற்றிய சிந்தனை

ஆறுதல் பற்றிய வரிகள்


வேதனை, சோதனை, துன்பம், துயரம், இவை மட்டுமே வாழ்க்கையாகி, வாழ்க்கை இருண்டு இருந்தாலும், நம்பிக்கை இருந்தால் இருண்ட வாழ்கையிலும் விளக்கெறிவது உறுதி.
Tamil Positive Quote With Image

வெற்றி உறுதி கவிதை


இறுதியில் வெற்றி தான் என்று, அடுத்தவர் பாதையில் நடந்தாலும், அதை உறுதி செய்வது என்னமோ நம் முயற்சி தான்.
Effort Quote in Tamil | முயற்சி கவிதை ஸ்டேட்டஸ்

Thannambikkai Varigal


வெற்றி உலகத்தின் ஒரு பக்கத்தை மட்டுமே காட்டும், ஆனால், தோல்வி உலகத்தின் முழு பக்கத்தையும் காட்டும்.
வெற்றி மற்றும் தோல்வி பற்றிய சிந்தனை

Ponmozhi Status


வெற்றியை விட பெரிய விஷயம், எத்தனை முறை தோற்றாலும், மீண்டும் முயற்சி செய்வது.
முயற்சி பற்றிய கவிதை | Effort Quote Tamil

முயற்சி பற்றிய சிந்தனை


நம்மை ஊக்கப்படுத்த உலகம் நம் பக்கம் இல்லை என்றாலும், நம்மை நாமே ஊக்கப்படுத்தி பயணிப்போம். அப்போது தான் பயணம் வெற்றி பெறும்.
ஊக்கம் பற்றிய கவிதை | Self Motivation Tamil Quote

Aaruthal Kavithai Varigal


யூடியூப்பில் நல்ல ஊக்கம் தரும் சிந்தனைகளை ஒலி ஒளி வடிவில் பகிர்ந்து கொள்கிறோம். பாருங்கள், பிடித்திருந்தால் ஆதரவை தாருங்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad