Type Here to Get Search Results !

செவ்வாய் காலை வணக்கம் ஸ்டேட்டஸ்

கிழக்கை கிழித்து எழுந்து ஆதவன் ஒளி வீசத் தொடங்கி விட்டான். அவன் ஒளி பட்டு பறவைகள் ஒலி எழுப்ப ஆரம்பித்து விட்டது. எழுந்து வா தோழா! மஞ்சள் வெயில் சிவந்து மறையும் முன் நாம் நம் கடமைகளை செய்வோம். *இனிய செவ்வாய் காலை வணக்கம்*



செவ்வாய் காலை வணக்கம்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad