Type Here to Get Search Results !

16 கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் | Christmas Wishes

இறைவன் துணையுடன் புது வருடத்தில் காலடி எடுத்து வைக்க காத்திருக்கும் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் சொல்வதில் அகம் மகிழ்கிறது:
லைக்மைஸ்டேட்டஸ்.இன்

கிறிஸ்துமஸ் ஸ்டேட்டஸ் இமேஜ்

உலகம் முழுவதும் வாழும் கிறிஸ்தவ நண்பர்கள் அனைவருக்கும் *கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்!*


Christmas Image Tamil


எல்லா உறவுகளுக்கும் எல்லாம் வல்ல இயேசு மகான் பிறந்த தின வாழ்த்துக்கள்! *Merry Christmas!*

Merry Christmas Tamil
Merry Christmas Picture Tamil

இதயம் தொட்ட உறவுகளுக்கும், இதயமான நண்பர்களுக்கும், இதயம் கனிந்த *கிறிஸ்த்துமஸ் நல் வாழ்த்துக்கள்!*

Christmas Valthukkal



மனித பாவம் களைய மனித உரு கொண்டு விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த தினம் இன்று!


Tamil Christmas Kavithai


மண்ணில் பிறந்த விண்ணின் மகன், மண்ணின் மகனாகிய உங்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார்! *கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்!*

Christmas Kavithai


உங்கள் முயற்சிக்கு தக்க பலனை இயேசு கிறிஸ்து அருள்வார்! நம்பிக்கையுடன் முயற்சி தொடரட்டும்! வெற்றி நிச்சயம்! *இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!*

Christmas Wishes Quote Tamil
கிறிஸ்துமஸ் வாழ்த்து தன்னம்பிக்கை வரிகள்



விண்ணின் வெளிச்சம்! மண்ணின் விருட்சம்! மனிதம் மலர! மானிடர் போற்ற! வாழ்ந்த இறைமகன் இயேசு பிரான் பிறந்த இந்த தினத்தில் உங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்வதில் மகிழ்கிறேன்! *இனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்!*

Christmas Kavithai Image
கிறிஸ்துமஸ் வாழ்த்து கவிதை

உடன் பிறப்புகள் போன்று ஒருவருக்கொருவர் உளங்கனிந்த அன்பை காட்டுங்கள், பிறர் உங்களைவிட மதிப்புமிக்கவர் என எண்ணுங்கள். - Romans 12:10 *கிறிஸ்து பிறப்பு வாழ்த்துக்கள்!*


Christmas Wishes Bible Verse Tamil
கிறிஸ்துமஸ் வாழ்த்து பைபிள் வசனம்

கடவுளால் இயலாதது எதுவுமில்லை. - Luke 1:37. இந்த கிறிஸ்து பிறப்பு நாளில் அவரை ஆராதித்து அருட்கொடைகளை பெற்றுக் கொள்வோம்! *இனிய கிறிஸ்து பிறப்பு வாழ்த்துக்கள்!*

Tamil Bible Verse For Christmas Wishes
Tamil Bible Verse For Christmas Wishes


அன்பு மனிதனுக்கு அழகு! மன்னிப்பு மனிதனுக்கு மாண்பு! பின் செல்வோம், தேவமைந்தன் முன் செல்ல, அவர் வழி பின்பற்றி பின் செல்வோம்! *இனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்!*

கிறிஸ்துமஸ் வாழ்த்து



உங்கள் கனவுகள் அனைத்தும் இயேசுவின் அருளால் நனவாகும்! இறை வேண்டுதலுடன் இந்த நல்ல நாளை இனிதே ஆரம்பிப்போம்! *Happy Christmas!*

Happy Christmas Picture Tamil


நீ என் நண்பனாக இருக்கும் வரை எனக்கு தினம் தினம் கிறிஸ்துமஸ் தான். *இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் நண்பா!*

Christmas Wishes For Friend Tamil


பிறந்தநாள் வாழ்த்து சொல்லி பாடுவோம்! இறைத்தூதர் இயேசுவை கொண்டாடி மகிழுவோம்! மன்றாடி வரங்கள் வாங்கி வாழுவோம்! அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு வாழ்த்துக்கள்!

Christmas Quote Picture Tamil



Christmas Wishes Status Tamil

Christmas Status Image Tamil


கிறிஸ்து பிறப்பு வாழ்த்துக்கள்

Christmas Wishes Tamil


Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. Merry Xmas. God bless you and with you... Nice quotes wishes....

    ReplyDelete

Thanks For Your Comment...

Top Post Ad

Below Post Ad