உன்னை பார்க்காத என் கண்களும்..!
உன்னை சேராத என் உயிரும்..!
உன்னை தேடாத என் நினைவுகளும்..!
உன்னை காட்டாத என் கனவுகளும்..!
உன்னை மீட்டாத என் விரல்களும்..!
உன்னை தீண்டாத என் மூச்சுகாற்றும்..!
உன்னை ஏந்தாத என் மடியும்..!
உன்னை தாங்காத என் இதயமும்..!
இவைகள் இருந்தும் பயனற்ற உணர்வே..!
உணர்விற்கு உயிர் சேர்க்க வா..!
எனதுயிரின் உயிரே..!!
உன்னை சேராத என் உயிரும்..!
உன்னை தேடாத என் நினைவுகளும்..!
உன்னை காட்டாத என் கனவுகளும்..!
உன்னை மீட்டாத என் விரல்களும்..!
உன்னை தீண்டாத என் மூச்சுகாற்றும்..!
உன்னை ஏந்தாத என் மடியும்..!
உன்னை தாங்காத என் இதயமும்..!
இவைகள் இருந்தும் பயனற்ற உணர்வே..!
உணர்விற்கு உயிர் சேர்க்க வா..!
எனதுயிரின் உயிரே..!!
Thanks For Your Comment...