Type Here to Get Search Results !

ஈஸ்டர் வாழ்த்துக்கள் ஸ்டேட்டஸ்

நண்பர்கள் உறவுகள் அனைவருக்கும் ஈஸ்டர் பெருநாள் நல் வாழ்த்துக்கள்.

நம் பாவங்களை போக்க
தன் உயிர் தந்த இயேசு
புத்துயிர் பெற்ற தினம்
'ஈஸ்டர்'.
ஈஸ்டர் நல் வாழ்த்துக்கள்

Tamil Easter Wishes

உயிர்த்தெழுந்தார்!
எங்கள் இயேசு உயிர்த்தெழுந்தார்!
நாம் ஆர்ப்பரித்து அகம் மகிழ்ந்து,
கொண்டாடுவோம் இன் நன் நாளினை.
Happy Easter! Happy Easter!
Happy Happy Easter!

Easter wishes in tamil

தீயவற்றை தள்ளி,
நல்லவற்றை சேர்த்து வாழும்
புதிய வாழ்வின் தொடக்கம் "ஈஸ்டர்".
உயிர்ப்பு பெருநாள் வாழ்த்துக்கள்

ஈஸ்டர் வாழ்த்துக்கள்

என்னை காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள்.
- யோவான் 20:29
ஈஸ்டர் வாழ்த்துக்கள்

Tamil Easter Status

ஏழைக்கு செய்யும் தொண்டு
ஏசுவுக்கே செய்யும் தொண்டாகும்.
இல்லாதவர்க்கு இயன்றதை செய்வோம்.
ஈஸ்டர் திருநாள் நல் வாழ்த்துக்கள்

Tamil Easter Quotes

என் பெயரால் இரண்டு
அல்லது மூன்று பேர் எங்கே
கூடியிருக்கிறார்களோ,
அங்கே அவர்கள் நடுவில்
நான் இருக்கிறேன்.
- மத்தேயு 18:20
கிறிஸ்து உயிர்ப்பு வாழ்த்துக்கள்

Easter wishes in tamil


நண்பர்கள் உறவுகள்
அனைவருக்கும் ஈஸ்டர்
பெருநாள் நல்வாழ்த்துக்கள்.
Happy Easter!

Easter Tamil Status

Easter Wishes Greetings

Easter wishes greetings

Happy Easter Wishes


Happy Easter happy Sunday

Post a Comment

2 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. புனித ஈஸ்டர் வாழ்த்துக்கள்

    ReplyDelete

Thanks For Your Comment...

Top Post Ad

Below Post Ad

Ads Area

close