Type Here to Get Search Results !

என் அம்மா... Tamil Quote Amma...

தன் வலி மறந்து என் வலிக்கு
நோகுகிறாள்..
எத்தனை வயதானாலும் குழந்தை போல பார்க்கிறாள்..
உலகமே வெறுத்தாலும்
உயிர் கொண்டு ரசிக்கிறாள்..
அன்பை தவிர வேறேதும் தெரியவில்லை அவளுக்கு..
அவள்தான் என் அம்மா..



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad