Type Here to Get Search Results !

அறிஞர் அண்ணா பொன்மொழிகள் | Arignar Anna Quotes

Born: 15 September 1909, Kanchipuram
Died: 3 February 1969, Chennai

பிறருக்கு தேவைப்படும் போது
'நல்லவர்களாக' தெரியும் நாம் தான்,
அவர்களது தேவைகள் முடிந்தவுடன்
'கெட்டவர்களாகி' விடுகின்றோம்.
1 of 6
Arignar Anna Quotes

போட்டியும்,பொறாமையும், பொய் சிரிப்பும்
நிறைந்த இவ்வுலகில் நமது பாதையில்
நாம் நேராக நடந்து செல்ல நமக்கு
துணையாக இருப்பது கல்வி மட்டுமே.
2 of 6
அறிஞர் அண்ணா பொன்மொழிகள்

எதிரிகள் தாக்கி தாக்கி தங்கள்
வலுவை இழக்கட்டும்.
நீங்கள் தாங்கித் தாங்கி
வலுவை பெற்றுக்கொள்ளுங்கள்.
3 of 6
Arignar Anna Ponmoligal

அழகு ஒரு ஆபத்தான ஆயுதம்.
அதனால் ஆளப்படுபவர்கள் ஆண்கள்.
ஆள்பவர்கள் பெண்கள்.
4 of 6
அறிஞர் அண்ணா பொன்மொழிகள்

புகழை நாம் தேடி சொல்லக்கூடாது.
அதுதான் நம்மை தேடி வரவேண்டும்.
5 of 6
அறிஞர் அண்ணா பொன்மொழிகள்

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்.
இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.
6 of 6

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad