Type Here to Get Search Results !

அன்பு தமிழ் கவிதைகள் | Anbu Kavithaigal | Anbu Tamil Quotes

அன்பு அஹிம்சையின் வம்சம்.
நட்பு நம்பிக்கையின் அம்சம்.
அன்பும் நட்பும் இல்லாமல்
வாழ்க்கை இல்லை...!
1 of 9
Anbu kavithai

வாழ்க்கைக்கு தேவை
பணமோ பொருளோ அல்ல.
புரிந்து கொண்ட எந்த சூழ்நிலையிலும்
விட்டு கொடுக்காத மற்றும் விட்டு விலகாத
உண்மையான அன்பு மட்டுமே...!
2 of 9
Tamil anbu kavithai

கோபம் என்பது ஒரு
வினாடியில் முடிந்திட வேண்டும்..!
அன்பு என்பது ஒவ்வொரு
வினாடியும் தொடர்ந்திட வேண்டும்...!
3 of 9
கோபம் அன்பு

மனதால் எவ்வளவு
பலமானவர்களையும்
அழ வைக்கும் ஒரே ஆயுதம்
உண்மையான அன்பு மட்டுமே...!
4 of 9
Anbu kavithai

வாழ்வில் அனுபவம் ஒருவனை எப்படி
வேண்டும் என்றாலும் மாற்றும்.
அன்பு மட்டுமே ஒருவனை மனிதனாக மாற்றும்...!
5 of 9
அன்பு கவிதை

அறியாத ஒருவருக்கு துன்பம் எனில்
ஓடிச்சென்று உதவுவது மனிதநேயம்.
அறிந்த ஒருவருக்கு துன்பம் எனில்
துடித்து போய் உதவுவது அன்பு...!
6 of 9
Anbu tamil quote

அன்பு பல்வேறு வடிவங்களில் வரலாம்.
ஆனால், உண்மையான அன்பு என்பது
உருவத்தில் அல்ல உள்ளத்தில் இருந்து வரும்.
7 of 9
Tamil quote anbu

அன்புக்காக பொய் சொல்வதில் தவறில்லை.
அந்த அன்பே பொய்யாக இருந்தால்,
பொய் சொல்லி பயன் இல்லை.
8 of 9
Anbu tamil quote

உண்மையான அன்புக்கு
முகமும் தேவையில்லை
முகவரியும் தேவையில்லை
அன்பு ஒன்றே போதும்...!
9 of 9
உண்மையான அன்புக்கு முகமும் தேவையில்லை முகவரியும் தேவையில்லை அன்பு ஒன்றே போதும்...!


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area