HomeAlone Tamil Quote Image15 தனிமை தமிழ் கவிதைகள் | Thanimai Tamil Kavithaigal 15 தனிமை தமிழ் கவிதைகள் | Thanimai Tamil Kavithaigal Admin September 16, 2020 0 தனித்திருந்து விழித்திருந்துபழகிப்போன எனக்கு இப்போதுதனித்திருப்பதும் விழித்திருப்பதும்பெரிதாய் ஒன்றும் தெரியவில்லை...! 1 of 15 பேசாத மௌனங்கள் குழந்தை போல் ஆனதே.இரவோடு கண்ணீரும் கானல் நீர் ஆனதே.அன்பும் ஆதரவும் மருந்தாகி போனதே.என் தனிமைக்கு துணை யாரும் இல்லாமல் போனதே. 2 of 15 எத்திசையில் சென்றாலும் அத்திசைவந்து என்னை வாரியனைத்துகொள்கிறது தனிமை..! 3 of 15 ஆறுதலுக்கும் ஆதரவுக்கும் துணைஇல்லாத போது தான் தெரியும்அன்பின் அருமையும்தனிமையின் கொடுமையும்...! 4 of 15 கனவில் வாழும் வாழ்க்கை,விடிந்தவுடன் முடிந்து விடும். ஆனால்,காலத்தால் கிடைக்கும் வாழ்க்கைகடைசி வரை உன்னுடன் இருக்கும்.எனக்கு காலத்தால் கிடைத்த வாழ்க்கைதனிமை தான் போலும்...! 5 of 15 தனியாய் நின்று ஜெயிப்பவனை விடஅதிக சக்தி வாய்ந்தவன் உலகில்எங்கும் கிடையாது...! 6 of 15 சில நேரங்களில் தனிமையைதனிமையில் கடப்பது கடினம்.சில நேரங்களில் தனிமைதான் இனிமை. 7 of 15 மனிதர்களால் தர முடியாதஆறுதலை கூட சில நேரம்தனிமை தந்துவிடும். 8 of 15 தனிமை தான் கற்றுக் கொடுக்கும்வாழ்க்கையின் மறுபக்கத்தை. 9 of 15 வாழ்க்கையில் ஆசைகள்அனைத்தும் நிராசை ஆகும் போது.ஆதரவாய் வந்து ஆறுதல் சொல்கிறது தனிமை. 10 of 15 சுற்றி ஆயிரம் உறவுகள் இருந்தாலும்.நம்பி ஏமாந்த மனதுக்குஆறுதல் தனிமை தான்...! 11 of 15 உன் நினைவுகளும் உன் கை கோர்த்தசுகமான நிமிடங்களும் தான்நீ இன்றி போனாலும் என்தனிமையை இனிமை ஆக்குகின்றன. 12 of 15 தனிமை எனக்கு பிடிக்கும்ஏன் என்றால் இங்கு என்னைகாயப்படுத்த யாரும் இல்லை...! 13 of 15 தமிழ் காதல் கவிதைகள்சோகக் கவிதைகள் தனிமை ஒன்றும் எனக்கு புதிதல்ல!தனிமைக்கும் நான் புதிதல்ல!புதுமையெல்லாம் என்னைபுதிதாய் பார்ப்பவர்களுக்கு தான். 14 of 15 தனிமையில் வாழ்வதே இன்பம்என்று ஏற்றுக் கொண்டேன்.மனிதர்களின் சுயரூபம்அறிந்த பின். 15 of 15 Tags Alone Tamil Quote Image Newer Older
Thanks For Your Comment...