Type Here to Get Search Results !

அன்பு கவிதைகள் | காலை வணக்கம் இரவு வணக்கம் இமேஜ் | Anbu Tamil Quotes With Good Morning Good Night Image

"அன்பு" இல்லை என்றால் உலகமே இல்லை.
அனைவருக்கும் அன்பைக் கொடுங்கள்.
ஆனால், அதை எதிர்பார்க்காமல் கொடுங்கள்.
ஏனென்றால்,
"அன்பு" என்பது "டீலிங்" அல்ல "பீலிங்".
1 of 10
Anbu kavithai image

Tamil good morning image

Iravu vanakkam image

உண்மையான அன்பை பற்றி சொல்ல
என்னிடம் வார்த்தைகள் இல்லை...!
அன்புக்கு மேலான உன்னை விட
இந்த உலகில் எதுவும் தேவையுமில்லை...!
2 of 10
Anbu kavithai image

Kaalai vanakkam image

Good night image in tamil

ஆசைக்கும் அன்புக்கும் சிறு வித்தியாசம் தான்.
இதயத்தில் இடம் கொடுத்தால் அது "ஆசை".
இதயத்தயே கொடுத்தால் அது தான் "அன்பு".
3 of 10
அன்பு கவிதை

Kaalai vanakkam image

Iravu vanakkam image

ஒருவரை காரணத்தோடு
பிடித்திருந்தால், அது "தேவை"...!
ஒருவரை காரணமே இல்லாமல்
பிடித்திருந்தால் அது தான் "அன்பு"...!
4 of 10
Anbu tamil quote

Tamil good morning image

Tamil good night image

உன் நேசம் புரியாதவர்களுக்கு
உன் குறைகள் மட்டுமே தெரியும்.
உன்னை நேசிப்பவர்களுக்கு
உன் நிறைகள் மட்டுமே தெரியும்.
5 of 10
அன்பு கவிதை

காலை வணக்கம்

இரவு வணக்கம்

அன்பு சொந்தம் என்பதால் வருவது அல்ல.
நாம் நம்மை அறியாமல்
மனதிற்கு பிடித்தவர் மேல் வைக்கும்
பாசம் தான் அன்பு..!
6 of 10
Anbu tamil quote

Kaalai vanakkam quote image

Iravu vanakkam quote image

பணத்தை கொடுத்து நாய்யை வாங்கிடலாம்.
ஆனால், அதன் வாலை ஆட்ட வைக்க
அன்பால்தான் முடியும்...!
7 of 10
Anbu quote

Kaalai vanakkam image

Iravu vanakkam image

ஏமாந்து போறவனை முட்டாள்
என்று முடிவு செய்து விடாதீர்கள்.
அவன் அன்புக்கும் பாசத்துக்கும்,
ஏங்குபவனாக கூட இருந்திருப்பான்.
8 of 10
அன்பு பற்றிய வரிகள்



ரகசியம் சொல்லும் அளவுக்கும்...!
ஆறுதல் தேடும் அளவுக்கும்...!
ஒரு அன்பு கிடைத்தால் போதும்...!
வாழ்க்கை முழுவதும் இன்பம் தான்.
9 of 10
Tamil anbu quote

காலை வணக்கம் இமேஜ்

Iravu vanakkam image

உண்மையான அன்புக்கு தெரியும்
உன் கண்ணீர் துளி.
நீ மழையில் நனைந்து கொண்டே
அழுதாலும் கூட...!
1 of 10
Kanner kavithai

Kalai vanakkam image

Good night tamil image


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad