Type Here to Get Search Results !

சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள் | Saraswati Puja Ayudha Pooja Wishes in Tamil

இனிய உறவுகள் அனைவருக்கும்
ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை
நல்வாழ்த்துக்கள்...!
1 of 7
Saraswati Puja Ayudha pooja Greetings in Tamil

சரஸ்வதி தேவி உங்களுக்கு
எல்லையற்ற அறிவையும்
ஞானத்தையும் உங்களுக்கு
கொடுத்து ஆசீர்வதிப்பாராக!
சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்...!
2 of 7
Tamil Saraswati Puja Ayudha pooja Greetings

தேவியின் தெய்வீக ஆசீர்வாதம்
உங்களுடன் இருக்கட்டும்,
சரஸ்வதி தேவி உங்களுக்கு
நம்பிக்கை, மகிழ்ச்சி மற்றும் ஞானத்தை
தந்து ஆசீர்வதிப்பாராக...!
ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை
நல்வாழ்த்துக்கள்...!
3 of 7
Saraswati Puja Ayudha pooja wishes in Tamil

சரஸ்வதி தேவியை வேண்டுவோம்.
அவர் நமக்கு தன்னம்பிக்கை யையும்,
ஆற்றலையும், வெற்றியையும்
தந்து ஆசீர்வதித்து வழி நடத்துவார்.
ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை
நல்வாழ்த்துக்கள்...!
4 of 7
Saraswati Puja Ayudha pooja Greetings in Tamil

இந்த புனித நாளில், உங்களுக்கும்
உங்கள் குடும்பத்தினருக்கும்.
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Happy Saraswati Puja...!
5 of 7
Happy Saraswati Puja tamil wishes

இந்த நல்ல நாளில் உங்கள்
புதிய முயற்சிகள் வெற்றி பெறும்.
நம் தேவியின் அருளால்...!
ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்..!
6 of 7
Ayudha Pooja Tamil Wishes

உங்களுக்கும் உங்கள்
குடும்பத்தினர் அனைவருக்கும்
ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்..!
7 of 7
Ayudha pooja Greetings in Tamil

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad