HomeTamil Life Quote Image16 வாழ்க்கை மேற்கோள்கள் | Life Quotes In Tamil 16 வாழ்க்கை மேற்கோள்கள் | Life Quotes In Tamil Admin October 18, 2020 0 நீங்கள் எதிர்பார்க்கும் அளவுசிலர் பேசாமல் இருப்பதற்குபெயர் திமிர் இல்லை.மீண்டும் ஒருமுறை ஏமாறவிரும்பாமல் கூட இருக்கலாம். 1 of 16 முழுமையாக நம்பும் ஒருவர் தான்,இனி யாரையும் நம்பக் கூடாதுஎன்ற பாடத்தை கற்றுக்கொடுத்துசெல்பவராக இருப்பார்கள்...! 2 of 16 பாம்புக்கு விஷம் பல்லில் மட்டும்தான்...!சில மனிதர்களுக்கு விசம்உடல் முழுவதும்...! 3 of 16 உன்னை குறை கூறும் பலருக்குஉத்தமனாய் இருப்பதை விட.உன்னை நம்பும் சிலருக்குஉண்மையாய் இரு..! 4 of 16 உன்னைப் போல் யாரையும் பார்த்தது இல்லை,என்பதில் தொடங்கும் உறவு.உன்னை போல் ஆயிரம் பேர்கிடைப்பார்கள் என்பதில் முடிகிறது..! 5 of 16 வார்த்தைகள் சொல்லும் பதிலை விட.வாழ்ந்து காட்டி வாழ்க்கைசொல்லும் பதில்களே வலிமையானது. 6 of 16 லட்சியத்தை நோக்கி செல்பவன்.அலட்சிய பேச்சுக்களை கண்டுகொள்வது இல்லை..!அதை கடந்து செல்பவன் அவன்..! 7 of 16 வாழ்க்கையில் நடந்து போனதைகடந்து போக வேண்டுமே தவிரநடந்து போனதை கடத்தி போகக்கூடாது. 8 of 16 உன்னுடைய சிரிப்புக்காக ஒருவரைநீ வதைத்தால் அது கொலை.மற்றவர் சிரிப்புக்காக உன்னைநீயே வதைத்தால் அது தியாகம். 9 of 16 உன்னை உதாசீனம் செய்தவன்உன்னிடம் உதவி கேட்டு வந்தால் மறுத்து விடாதே.ஏனெனில், அவன் பாதி இறந்து தான்உன்னிடம் வந்திருப்பான்.பழசை நினைத்து மீதி உயிரையும் வாங்கிவிடதே. 10 of 16 நம்முடைய பேச்சில் இனிமை இருந்தால்,பேசியே பாகற்காயை கூட சாப்பிட வைக்கலாம்..!அதுவே கடுமையாக இருந்தால்,கசாயத்த கூட குடிக்க வைக்க முடியாது...! 11 of 16 அலட்சியமாக நினைப்பவர்களைவிட்டு துணிந்து விலகுங்கள்.சிலருக்கு அலட்சியமானதுபலருக்கு பொக்கிஷமாக இருக்கலாம். 12 of 16 ஒரு ஆணின் கோபம்போர்வைக்குள் அடங்கிவிடும்.ஒரு பெண்ணின் கோபம்போர்களத்தையே உருவாக்கி விடும். 13 of 16 ஒரு விலைமாதுவின் தலையில்இருக்க அனுமதித்த இந்த சமூகம்.ஒரு விதவையின் தலையில்இருக்க அனுமதிக்காதது ஏனோ?தவறு செய்தது யாரோ...!! 14 of 16 கஷ்டங்களின் போது கடவுளே என்றுஇறைவனை தேடுபவன்,சந்தோஷத்தில் அவருக்கு நன்றிசொல்ல கூட மறந்து விடுகிறான். 15 of 16 காலப்போக்கில் சரியாகிவிடும் என்று கூறாமல்.காலம் போவதற்குள் சரி செய்ய முயலுங்கள்..! 16 of 16 Tags Tamil Life Quote Image Newer Older
Thanks For Your Comment...