Type Here to Get Search Results !

24 தமிழ் மேற்கோள்கள் மற்றும் சிந்தனைகள் | Quotes In Tamil

பல தடவைகள் தோற்றுக் கொண்டே இருந்தாலும்,
நீ துவண்டு போகாதே...!
அதற்கு காரணம் சொல்லிக் கொண்டும் இருக்காதே.
ஏனென்றால், தோல்வி தான் வெற்றியின் ரகசியம்.
அதைப் புரிந்தவன் தான் சாதனைகளின் சரித்திரம்.
1 of 24
Vetti tholvi quote

தோற்று விட்டு தோல்விக்கு காரணம் சொல்லாதே.
வெற்றிக்கு பின் தோல்விக்கான காரணம் சொல்.
வெற்றிக்கு முன் நீ சொல்லும் காரணம்
எவன் காதுகளிலும் விளாது...!
2 of 24
Tamil life quote victory

நண்பனின் வெற்றியின் போது
'அவன் என் நண்பன்' என்று சொல்.
நண்பனின் தோல்வியின் போது
'நான் உன் நண்பன்' என்று சொல்.
நண்பேன்டா...!
3 of 24
Friendship tamil dp

நாலு பேர் நம்மை பற்றி குறை கூறினால்
நம்மிடம் குறை இருக்கிறது
என்று அர்த்தம் இல்லை.
அந்த நாலு பேருக்கும்
வேலை வெட்டி இல்லை என்று அர்த்தம்.
4 of 24
Makkal tamil quote

தவறாக போன சில விஷயங்களை நினைத்து
மனதை வைதைப்பதை விட.
சரியாக நடந்த பல விசயங்களை நினைத்து
மனதை மகிழ்விக்கலாம். நமக்கும் நல்லது.
நம்மை சுற்றி இருப்பவருக்கும் நல்லது.
5 of 24
Tamil quote

எதை பற்றியும் அதிகம் யோசிக்கவும் கூடாது...!
யாரையும் அதிகம் நேசிக்கவும் கூடாது...!
இரண்டும் ஒரு நாள் இல்லை ஒரு நாள்
நம்மை பைத்தியமாக்கி விடும்...!
6 of 24
Mental tamil quote

நம் வாழ்க்கையில் எவ்வளவு
கஷ்டங்கள் வந்தாலும்,
அதை கண்டு ஒதுங்கி நிற்காமல்,
சுமந்து கொண்டு போராடுவது தான்
உண்மையான வாழ்க்கை...!
7 of 24
Valkai quote

உங்களுக்கு எது தேவையோ
அதில் உங்கள் கவனம் நேரம் உழைப்பு
மூன்றையும் செலுத்துங்கள்.
உங்கள் மொத்த வாழ்க்கையும் அது மாற்றும்.
8 of 24
Life tamil quote

மனிதன் "செல்வாக்கு"
இழக்கும் போது,
"சொல்வாக்கு" போகும்.
"செல்லா காசு" ஆகும் "வாழ்க்கை".
9 of 24
Tamil life quote

நம் கஷ்ட காலத்தில் தான் தெரியும்.
இறுதிவரை நம்முடன் இருப்பவர்கள்
யார் யார் என்று...!
இது வாழ்க்கை கணக்கு...!
10 of 24
Life quote in tamil

ஒரு சில நேரம் நம் வாழ்க்கை
இப்படியே போய்விடுமோ என்று பயம்.
ஒரு சில நேரம் எல்லாம் கடந்து
போய் விடும் என்று நம்பிக்கை.
பயத்தை விடு நம்பிக்கையை பிடி.
11 of 24
Valkai payam

ஆயிரம் நண்பர்கள் இருப்பது
உனக்கு பெருமை அல்ல.
ஆயிரம் பேர் உன்னை எதிர்க்கும் போது
உனக்காக அவர்களை எதிர்க்க கூடிய
நண்பன் ஒருவனை வைத்திருப்பதே பெருமை.
12 of 24
Nanban tamil quote

அழுவதால், கண்கள் சுத்தமாகும்.
கண்பார்வை தெளிவாகும்.
மன அழுத்தம் குறையும்.
நன்றி சொல்லுங்கள்.
உங்களை காயப்படுத்தியவர்களுக்கு.
13 of 24
Crying tamil quote

வாழ்க்கையில் என்னை ஏமாற்றியவரை கூட.
ஏமாற்ற தோன்றவில்லை எனக்கு.
ஏமாற்றத்தின் வலியை முழுமையாக உணர்ந்ததால்.
14 of 24
Tamil life quote

உடம்பு சரியாக வேண்டும் என்றால்,
ஊசி குத்தும் வலியை தாங்க வேண்டும்.
வாழ்க்கை சரியாக வேண்டும் என்றால்,
கஷ்ட நஷ்டங்களை கடந்து தான் ஆக வேண்டும்.
15 of 24
Valkkai quote

எல்லோருடைய வாழ்க்கையும்
ஒரு மெழுகுவர்த்தி போல் தான்.
தூரத்தில் இருந்து பார்த்தால்
ஒளி மட்டும் தான் தெரியும்.
அருகில் சென்று பாருங்கள் அவர்கள்
உருகி கண்ணீர் வடிப்பது தெரியும்...!
16 of 24
Candle life quote tamil

ஒரு ஆணை இருபது வருடங்களில்
முழுமனிதன் ஆக்குபவள் - தாய்.
அவனை இருபதே நிமிடங்களில்
முழு முட்டாள் ஆக்குபவள் - காதலி.
17 of 24
Tamil quote kadali

காதலித்து பார்...!
தரையில் காலும் நிக்காது...!
மொபைல்லில் சார்ஜ்ஜும் நிக்காது...!
பாக்கெட்ல் காசும் நிக்காது....!
ஆனா நீ மட்டும் நடுத்தெருவில் நிப்பாய்...!
நான் ஒன்றும் காதலுக்கு எதிரி இல்லை.
பொறாமை தான் காரணம்...!
18 of 24

திறமைசாலிகள் நட்சத்திரமாக
மின்னலாம்.
ஆனால், அவர்கள் திறமையை
அவர்களுக்கு காட்டியவர்கள்
அவர்களின் எதிரிகள் தான்...!
19 of 24
Unmai varigal

மனசு சரி இல்லை என்றால் பிடித்தவர்
இடம் பேசி ஆறுதல் அடையலாம்.
மனசு சரி இல்லாததுக்கு காரணமே
அவர்கள் தான் என்றால் என்ன செய்வது.
20 of 24
Valkai quote

இன்பம் துன்பம் இரண்டையும் நாம்
மௌனம் கொண்டு சந்தித்தால்,
வாழ்க்கை எப்போதும் இயல்பாய்
இருக்கும். மௌனம் என்பது வரம்.
21 of 24
Mounam kavithai

வறுமை இல்லாத வாழ்க்கை
வேண்டும் என்று கேட்கவில்லை.
அதை தாங்கும் சக்தியையும்
சமாளிக்கும் திறனையும் கொடு
என்று தான் கேட்கிறேன் ஆண்டவா.!
உனக்கும் பணம் இல்லாதவன் பேசுவது
புரியாது தான், இருந்தும் கேட்கிறேன்..!
22 of 24
God tamil quote

அனைத்தும் கிடைத்து விட்டால் அலட்சியம்
வந்துவிடும் என்பதால் தானோ என்னவோ.
சிலவற்றை எட்டா கனியாகவே
வைத்திருக்கிறது காலம்...!
23 of 24

அசிங்கப்படுத்தி விட்டார்கள்
என்று எண்ணி வருந்தாதே நண்பா.
அழகான ஓன்றைத் தான்
அசிங்கப்படுத்த முடியுமே தவிர,
அசிங்கமாக இருப்பதையல்ல.
விலகிவிடு நண்பா சிங்கத்துக்கு
அசிங்கத்துடன் என்ன வேலை.?
24 of 24
Singam tamil quote

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area

close