Type Here to Get Search Results !

48 காலை வணக்கம் தன்னம்பிக்கை கவிதை வரிகள்

Tamil Motivational Quotes | Life Changing Quotes In Tamil | தன்னம்பிக்கை வரிகள் | Tamil Motivation Status

நீ நிராகரிப்புகளை கண்டு
வீழ்ந்து விடாதே.
ஒருவன் உன்னை தூக்கி
எறிகிறான் என்றால்.
இறைவன் உன்னை தாங்கி 
பிடிப்பான் என்று அர்த்தம்.
1 of 48
Tamil motivation quote

Tamil motivation good morning

நம்மை விட்டு  எல்லோரும் விலக விலக
நாம் உயர வேண்டும்.
விட்டு விலகியவர்கள் நம்மை
தொட முடியாத உயரத்தில் நிலவு போல்.
2 of 48
Tamil motivation good morning quote


ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒரு முடிவு.
ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு விடை.
முடிவில்லா பிரச்சனை இங்கு இல்லை.
விடையில்லா கேள்வி இங்கு இல்லை.
3 of 48
Tamil inspiration life quote


தூண்டிலில் சிக்கிய மீன் எவ்வளவு
போராடினாலும் அது மனிதனின்
உணவிற்கு இரையாகிறது.
நாம் மீனாக இருக்க வேண்டுமா! அல்லது,
மீன் பிடிப்பவனாக இருக்க வேண்டுமா!
என்பது நம் கையில் தான் உள்ளது.
4 of 48
Tamil motivation quote


கத்தி🔪என்று தெரிந்தும்
கால்தடம் பதித்தவர்கள் தான்
இன்று காலத்தை கை✊பிடியில்
கசக்கி வைத்திருக்கிறார்கள்👍...!
5 of 48
Motivation quote in tamil

Tamil motivation good morning quote

அவசரப்படாதே நேரம் வரும் போது
தானே நடக்கும்.
முயற்சித்துக் கொண்டே இரு.
முயற்சி இல்லை என்றால்,
இதுவும், அதுவும், எதுவும் இல்லை.
6 of 48
Tamil motivational quote

Tamil motivation kaalai vanakkam

அமைதியாக இரு புயலும் கடந்து போகும்.
7 of 48
Motivational quote in tamil

Tamil Motivation quote with good morning

.::ஆகச்சிறந்த பழிவாங்குதல்::.
பழிவாங்க கத்தி தேவை இல்லை.
புத்தி மட்டும் போதும்...!
யாரை பழிவாங்க வேண்டுமோ
அவரைவிட நீ உயர்ந்து காட்டு.
8 of 48
Motivation quote tamil

Motivation quote with good morning

நம்பிக்கை என்பது
உன் கையில் இருக்கும் வரை,
வெற்றி என்பது
உன் கை தொடும் தூரம் தான்.
9 of 48
தன்னம்பிக்கை வரிகள்

தன்னம்பிக்கை காலை வணக்கம்

வாழ்க்கையில் எத்தனை முறை
உதைத்தாலும் மீண்டு வர முடியும்.
தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும்
உன் தாரக மந்திரமாக இருந்தால்👍...!
10 of 48
Tamil motivational quote image

Tamil motivation good morning image

அடைய வேண்டிய இலக்கு எவ்வளவு
பெரியது என்பது முக்கியம் அல்ல.
உன் தன்னம்பிக்கையும் துணிச்சலும்
அதைவிட பெரிது என்பது தான் முக்கியம்.
11 of 48
Motivational quote in tamil

Motivational tamil good morning quote

பாதைகள் தான் மூடப்பட்டன.
என் பயணங்கள் இல்லை.
நான் பதித்த கால் தடங்கள்
ஒவ்வொன்றும் சுவடுகளாய்
என் பெயர் சொல்லும் ஒருநாள்.
12 of 48
Tamil dp image

Tamil good morning status


வெற்றி என்பது கதவு போல்,
தட்டி பார். திறக்கவில்லை எனில்,
முட்டி பார். முட்டியும் திறக்கவில்லை
எனில் தகர்த்து எரிந்து விடு
💪தடைகளை💪...!
13 of 48
Tamil motivation quote

Tamil motivation good morning image

வெற்றிக்கு தான் எல்லைகள்.
முயற்சிக்கு ஏது எல்லைகள்.
முயற்சித்துக் கொண்டே இரு.
உன் லட்சியத்தை அடையும் வரை.
14 of 48
Tamil motivation quote

Tamil good morning motivation

வெற்றி அடையும் வரை முயற்சி செய்.
வெற்றி அடைந்த பின்,
முயற்சி செய்பவனுக்கு உதவி செய்.
15 of 48
Motivation quote in tamil

Tamil motivation quote with good morning

அதிர்ஷ்டத்தை நம்பி வாழாதே.
துரதிர்ஷ்டத்தை கண்டு கலங்காதே.
உன் கஷ்டத்தின் பலனை நீ அடைந்தே தீருவாய்.
16 of 48
தமிழ் மோட்டிவேஷன் இமேஜ்

மோட்டிவேஷன் காலை வணக்கம்

வாழ்க்கை என்ற படகை ஓட்டிச் செல்லுகையில்,
சூறாவளி என்ற கஷ்டங்கள்,
படகை திசைமாற்றி விட்டாலும்,
தன்னம்பிக்கை என்ற துடுப்பை
சரியாக பயன்படுத்தினால்,
வெற்றி என்ற அனுபவம் கிடைத்து,
இறுதியில் கரை என்ற இலக்கை அடையமுடியும்.
17 of 48
Tamil motivation quote

Tamil motivation kalai vanakkam

சோதனைகள் இல்லாத வாழ்க்கை இல்லை.
சோகம் எதற்கு உனக்கு.
சோதனைகள் இல்லை என்றால்!
சாதனைகள் சாத்தியமா?
சோகங்களை சிதைத்து விடு.
கண்ணீரை கரைத்து விடு.
சாதனை செய்வோம் புது வரலாறு படைப்போம்.
18 of 48
Thannambikkai varigal

Kaalai vanakkam motivation

மாற்றம் வேண்டும் என்றால்,
முயற்சியை மாற்று இல்லை,
முயற்சியை கூட்டு.
முடிவு தானாக மாறும்👍👍👍.
19 of 48
Tamil motivation quote

Tamil motivation good morning image

உன் வெற்றிக்கு வழி
உன்னிடம் தான் உள்ளது.
பிறர் இடம் எதிர்பார்க்காதே.
20 of 48
Tamil life motivation quote

Tamil good morning motivation quote

கிறுக்கல்கள் சேர்ந்தால் அது ஓவியம்.
சறுக்கல்கள் சேர்ந்தால் அது சாதனை.
கிறுக்கல் இல்லாமல் ஓவியம் இல்லை.
சறுக்கல்கள் இல்லாமல் சாதனையும் இல்லை.
21 of 48
Tamil inspiration quote

Tamil inspiration good morning quote

அடுத்து என்ன நடக்கும் என்று
பயத்துடனே வாழாமல்.
என்ன நடந்தாலும் பார்த்து
கொள்ளலாம் என்று துணிந்து வாழ்.
22 of 48
Tamil motivation quote

Tamil good morning motivation quote

புகழ்ந்து பேசுபவரை புறக்கணித்து விடு.
இகழ்ந்து பேசுபவரை இறக்கி விடு.
உன் இலக்கை நோக்கி பயணம் தொடரட்டும்.
வாழ்க்கையில் ஜெயித்துவிடலாம்.
👍👍வாழ்வை வென்று விடலாம்👍👍
23 of 48
Tamil life motivation quote


தடை இருந்தால் பாதையை திருப்பு.
பயணத்தை நிறுத்தாதே.
இல்லை, நதி போல் பாதையை
உருவாக்கி தொடர்ந்து செல்👍👍👍.
24 of 48
Tamil motivation lines

Tamil motivation kalai vanakkam

புதைக்கப்படும் விதை தான்
மண்ணை விட்டு மரமாக எழுகிறது!
தோற்றுப்போகும் மனிதன் தான்
துணிவு பெற்று வீரனாகிறான்!
தொடர்ந்து முயலும் வீரன் தான்
சரித்திரம் படைத்து சரித்திரத்தில்
சாதனை வீரனாக வாழ்கிறான்!
25 of 48
Tamil motivation quote

Tamil motivation good morning quote


நதியாகவும் மரமாகவும் வாழ நினைத்து விடாதே.
மரம் கொடுக்கும் நிழலாகவும்,
நதி சேரும் கடலாகவும் வாழ முயற்சி செய்.
நீ மாடி வீட்டிற்காக ஏனிப்படி கட்டுவதை விட,
இந்த விண்ணைத்தொட ஏனிப்படி கட்டு.
நீ இவ்வுலகில் இருந்து மறைந்து போனாலும்,
உன்னை மறக்கா மனம் வாழும் பல இங்கு.
26 of 48
Life changing tamil quote

Tamil good morning motivation quote

கனவு நிறைவேறும் வரை
முயற்சியை கலைத்து விடாதே.
ஏனெனில்...
முயற்சி மட்டுமே நம்மை
முன்னேற்றி முதலிடமாகும்🥇.
27 of 48
Tamil motivation quote

Tamil good morning motivation quote

பேராசை என தோன்றினாலும்
பரவாயில்லை,
எப்போதும் இலக்கு உயரமாக இருக்கட்டும்.
வெற்றிகளை விதி எனும் கதவு தடுத்தாலும்
தன்நம்பிக்கை எனும் சாவி கொண்டு திறந்திடு.
28 of 48
Tamil motivation quote image

Tamil motivation good morning image

உன்னிடம் ஒன்றும் இல்லை என்று எண்ணாதே!
நாம் தினமும் பயன்படுத்தும் அனைத்தும்
ஒன்றும் இல்லாதவர்கள் ஒன்றும் இல்லாத
நேரத்தில் கண்டு பிடித்தது தான்...!
முயற்சி+தன்னம்பிக்கை=வெற்றி.
29 of 48
Tamil motivation quote

Kaalai vanakkam motivation image

உன்னை ஏளனமாக பார்ப்பவனை
அடிக்கடி சந்தித்து சிந்தித்து பார்.
அவன் ஏளனப்பார்வை மாறும்
தினம் நீ சாதித்த தினம். ஆனால்,
அவனை பக்கத்தில் சேர்க்காதே.
30 of 48
Tamil motivation quote for life

Kaalai vanakkam motivation

தோல்வி மட்டுமே
வாழ்க்கை ஆனால்,
உறுதி கொள் மனதில்.
உறுதி கொண்ட மனமே
இறுதிவரை வெல்லும்💪.
31 of 48
Tamil motivation image

Kaalai vanakkam motivation

உன் எதிர்காலம் உள்ளங்கை
ரேகையில் இல்லை.
அது உன் உள்ளத்தின் உள்
எண்ணத்தில் உள்ளது.
32 of 48
Tamil motivation quote

Tamil motivation kaalai vanakkam

வாழ்வின் மிகப்பெரிய சாதனை!
உங்களால் முடியாது என்று
அடுத்தவர்கள் சொன்னதை
அவர்கள் முன்பே செய்து காட்டுவது.
33 of 48
Motivation quote in tamil

Tamil kaalai vanakkam motivation quote

உன்னை மேம்படுத்திக் கொண்டே இரு.
உன்னை விட்டு யார் சென்றாலும்,
அது அவர்களுக்கே இழப்பாகவும்,
பலவீனமாகவும் இருக்க வேண்டும்.
34 of 48
Inspiration life quote

Tamil good morning inspiration quote

இங்கு பாதைகள் வெற்றியை
தீர்மானிப்பது இல்லை.
பயணிப்பவன் முயற்சிகளே
வெற்றியை தீர்மானிக்கிறது.
முயற்சி இருந்தால் செல்லும் பாதை
எல்லாம் நாம் வெல்லும் பாதை தான்.👍👍
35 of 48
Tamil motivation quote

Motivation good morning tamil

வலியிலும் வேதனையிலும்
வருவது தான் வீரம்.
வாழ்க்கையில் எல்லாம் எளிதாக
அமைந்து விட்டால்,
நாம் ஒருவேளை போராட தைரியம்
இல்லா கோழையாக இருப்போம்.
36 of 48
Tamil motivation quote image

Tamil motivation good morning quote


வெற்றி தோல்வி எது வந்தாலும்
கடமையைச் செய்.
யார் போற்றினாலும், தூற்றினாலும்
கவலை வேண்டாம்.
உன் திறமையும் நேர்மையும் வெளிப்படும்
நேரம் பகைவனும் உன்னை கண்டு மிரல்வான்.
37 of 48
Motivation tamil quote

Motivation kaalai vanakkam

Funny Motivational Quote Tamil
சாக்ஸ்சில் உள்ள கிழிசல்
சூவுக்கு மட்டுமே தெரியும்.
என கெத்தாக நடந்து பார்
வாழ்க்கையில் எல்லாம்
வெற்றி தான் உனக்கு.
38 of 48
Tamil funny motivation quote

Tamil funny good morning Quote

ஒருவரின் வாய்ப்பை பறிப்பதன் மூலம்,
அவரின் வெற்றியை தடுத்து விட முடியாது.
ஆம், பறவையின் கூட்டைத்தான் கலைக்க முடியும்.
அது பறக்கப் போகும் ஆகாயத்தை கலைக்க முடியாது.
39 of 48
தமிழ் மோட்டிவேஷன் சிந்தனை

Tamil motivation kaalai vanakkam

பயிற்சியும் முயற்சியும்
சேர்ந்தால் தான் வெற்றி.
பயிற்சி செய்து
முயற்சி செய் வெற்றி உனதே.
40 of 48
Tamil motivation quote

Tamil motivation quote with good morning

உன் வியர்வை துளி மண்ணை முத்தமிட்டால்.
வெற்றி உன்னை முத்தமிடும்.
41 of 48
Tamil motivation quote

Tamil motivation quote good morning

புயலால் புல்லை வளைக்கத்
தான் முடியும். ஒடிக்க முடியாது.
துயர் கண்டு துவண்டு விடாதே.
வாழ்க்கை வாழ்வதற்கே.
42 of 48
Tamil motivational quote

Tamil motivation good morning quote

செல்லும் பாதையில் தடை வரும் போது,
செய்த செயல் தவறாகும் போது,
கடன் கழுத்தை நெறிக்கும் போது,
உலகமே உன்னை குறை சொல்லும் போது,
வேண்டும் என்றால் சிறிது ஓய்வு எடுத்துக்கொள்.
மனம் தளராமல் முயற்சி செய்.
வென்ற பின் அனைத்தும் மாறும்.
ஒதுக்கி சென்றவன் தேடி வருவான்.
குறை சொன்ன வாய்கள் நிறைகள் சொல்லும்.
உலகமே உன்னை உதாரணமாக்கும்.
43 of 48
Thannambikkai varigal

Thannambikkai kaalai vanakkam

எப்போதும் அச்சத்தில் இருப்பதை விட,
ஆபத்தை ஒரு முறை
எதிர்கொள்வதே மேல்.
மதி கொண்டு முயற்சித்தால்
விதி என்று ஏதுமில்லை இங்கு.
44 of 48
Motivation quote in tamil

Tamil good morning motivation quote

செய்ய முடியாது என்று
நீங்கள் நினைப்பதை,
எங்கோ யாரோ ஒருவர் செய்து
காட்டிக் கொண்டு இருக்கிறார்.
45 of 48
Motivation quote tamil

Kaalai vanakkam motivation quote

உன்னை வெல்லும் தகுதி
தோல்விக்கே இருக்கும் போது.
தோல்வியை வெல்லும் தகுதி
உனக்கு இல்லாமலா போய்விடும்.
46 of 48
Motivation quote in tamil

Tamil good morning motivation quote

உறுதியான முடிவும்,
உறுதியான முயற்சியும்
இருந்தால் அதன் பெயர்
👍💪தான் 👉வெற்றி💪👍.
47 of 48
Motivation quote in tamil

Good morning tamil motivation quote

பயிற்சி களத்தில் வியர்வை சிந்தினால்,
போர்க்களத்தில்
ரத்தம் சிந்த தேவை இல்லை.
48 of 48
Tamil motivation quote

Tamil motivational good morning quote

Post a Comment

4 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. Nice collection of Tamil motivation quotes. Your site looking pretty.

    ReplyDelete
  2. It will motivate words

    ReplyDelete
  3. Arumaiyana motivation varigal. Nantigal...

    ReplyDelete

Thanks For Your Comment...

Top Post Ad

Below Post Ad