Type Here to Get Search Results !

12 விவசாயி கவிதை | Former Quotes In Tamil

குழந்தையின் பசி போக்க உணவூட்டும்
அண்னை தெய்வம் என்றால்.
நம் பசி போக்க உளவூட்டும்
விவசாயியும் தெய்வம் தான்.
1 of 12
விவசாயி கவிதை

விவசாயமும் விவசாயியும்
உலகத்தின் இரு கண்கள்.
இரண்டும் இல்லாமல் நாளைய
தலைமுறை என்ன செய்யும்.
சிந்திப்போம் செயல்படுவோம்.
முக்கிய தேவைகளுள் முதலாம்
தேவை விவசாயம்.
விவசாயம் காப்போம்.
விவசாயியை காப்போம்.
2 of 12
Save former tamil quote

ஒரு விவசாயி இறந்தால் அது செய்தி அல்ல,
நாளை நாம் உணவு இல்லாமல்
சாகப் போகிறோம் என்பதற்கான முன் அறிவிப்பு.
- சீமான்
3 of 12
Save former tamil quote

ஒரு விவசாயி ஒரு நாட்டில்
வாழ்கிறான் வளர்கிறான் என்றால்,
அந்த நாடு வாழ்கிறது வளர்கிறது.
ஒரு நாட்டில் ஒரு விவசாயி வாழ
முடியாமல் சாகிறான் என்றால்
அது நாடு இல்லை சுடுகாடு.
- சீமான்
4 of 12
விவசாயி கவிதை

உலகத்தில் உயர்ந்தவன் ஒருவன் தான்.
உழுது, விதைத்து, அறுத்து,
உலகத்துக்கே சோறு போடுபவன் தான்
உலகத்திலேயே உயர்ந்தவன்.
- சீமான்
5 of 12
Former Kavithai

'நாட்டு'ப்பற்று இருந்தால்
மட்டும் போதாது.
'நாற்று'ப்பற்றும் அவசியம்.
6 of 12
விவசாயம் கவிதை

மண்ணை உழுது, வியர்வை சிந்தி,
விதைகளுக்கு உயர் கொடுத்து,
மானிட இனம் காக்கும்
🌴🌾மானிட கடவுள் விவசாயி🌾🌴
7 of 12
Tamil Former Kavithai

இரத்தத்தை உரமாக்கி,
வியர்வையை தண்ணீர் ஆக்கி,
பயிரை வளர்க்கிறான் உழவன்.
அவன் ரத்தத்தை உறிந்து,
மண்ணோடு மண்ணாக்கும்
மாமனிதனே விட்டு விடு!
உயிர் கொடு! உழவுக்கும்! உழவனுக்கும்!
8 of 12
Vivasayee kavithai

பணம் இல்லாமல் பண்டமாற்று
முறை மட்டும் இருந்திருந்தால்,
உலகில் பெரிய பணக்காரன்
🌾🌴விவசாயி தான்🌴🌾.
9 of 12
Rich man tamil quote

தன் படைப்புக்கு ராயல்டி கேட்க
உரிமை இருந்திருந்தால்.
இந்த உலகத்தில் முதல் பணக்காரன்
"விவசாயி"யாக தான் இருந்திருப்பான்.
10 of 12
Panakkaran tamil quote

விஞ்ஞானம் சோறு போடாது.
விவசாயம் தான் சோறு போடும்.
விவசாயம் அழிந்தால், அழித்தால்,
மனிதம் மறையும் மானிடம் அழியும்.
11 of 12
விவசாயம் கவிதை

நான் விதைக்கும் விதைகள் எல்லாம்
வளர்கிறது தரம் உயர்கிறது.
என் வாழ்க்கை மட்டும்
வளரவும் இல்லை உயரவும் இல்லை.
12 of 12
விவசாயி ஸ்டேட்டஸ்

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Thanks For Your Comment...

Top Post Ad

Below Post Ad

Ads Area

close