Type Here to Get Search Results !

10 பணம் ஸ்டேட்டஸ் கவிதை | Money Tamil Quotes

பணம் இருந்தால்!
பகைவன் பல்லும் மின்னும்.
பணம் இல்லை என்றால்!
சொந்தக்காரன் சொல்லும் கொல்லும்.
1 of 10
Money tamil quote

"பணத்தால் மகிழ்ச்சியை வாங்க முடியாது",
என்பது எவ்வளவு உண்மையோ,
அவ்வளவு உண்மை.
பணம் இல்லை என்றால் பல்லி
மிட்டாய் கூட வாங்க முடியாது என்பது.
2 of 10
வாழ்க்கை உண்மை

கீற்று இருக்கும் வரை ஓலைக்கு மதிப்பு.
பணம் இருக்கும் வரை மனிதனுக்கு மதிப்பு.
3 of 10
Money Quote in tamil

பணம் உள்ளவன்
சொத்துக்காக அலைகிறான்.
பணம் இல்லாதவன்
சோத்துக்காக அலைகிறான்.
பணம் உள்ளவன் வயிற்றை
குறைக்க நடக்கிறான்.
பணம் இல்லாதவன் வயிற்று
பிழைப்புக்காக நடக்கிறான்.
4 of 10
Tamil quote about money

பணம் உள்ளவன் சொல்லை
ஆராய யோசிக்கும்,
பணம் இல்லாதவன் சொல்லை
கேட்கவே யோசிக்கும் சமூகம் இது.
5 of 10
Tamil social Quote

காந்தி தாத்தா சிரிக்கிறார்..!
நீ சம்பளம் வாங்கும் போது
உன்னைப் பார்த்தும்.
நீ கிம்பளம் வாங்கும் போது
தன்னைப் பார்த்தும்.
6 of 10
லஞ்சம் கவிதை

பேச வைப்பதும் 'பணம்' தான்.
ஒதுங்கி செல்ல வைப்பதும்
'பணம்' தான்.
'குணம்' எதற்க்கும் உதவாது போலும்.
7 of 10
Money Kavithai

பணம் இருந்தால் எல்லாம் சரியாகிவிடும்
என்று நினைத்தால் அது தவறு.
நல்ல மனிதர்கள் உடன் இருந்தால்
எல்லா பிரச்சினைகளும் சரியாகும்.
பணத்தை பார்த்து சேரும் கூட்டம்,
பாதி வரை, பணம் தீரும் வரை.
8 of 10
பணம் ஸ்டேட்டஸ்

ஒருவனின் திறமை எப்போது
பணம் ஈட்டும் திறமையாகிறதோ
அப்போது தான் இந்த சமுதாயம்
அவன் திறமையை அங்கிகரிக்கிறது.
9 of 10
Money Tamil Status

அமைதியாக இருக்கும் நோட்டின்
மதிப்போ அதிகம்.
சத்தமிடும் சில்லறை காசின்
மதிப்போ குறைவு.
10 of 10
Money Tamil Status Image

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad