Type Here to Get Search Results !

14 வாழ்க்கை அறிவுரைகள் | Life Advice Quotes In Tamil

மனிதன் மரணத்தை மறந்தாலும்,
மரணம் மனிதனை மறப்பது இல்லை.
ஆகவே, மரணம் நெருங்கும் வரை
மனித நேயத்துடன் இருப்போம்.
1 of 14
Advice Quotes In Tamil

கஷ்டத்தை கொடுத்தவனுக்கு
கஷ்டத்தை கொடுக்காதே.
நீ அனுபவித்ததை தானே
அவனும் அனுபவிக்க வேண்டும்.
விட்டு விடு நண்பா! புரிய முடிந்தால்
புரிந்து கொள்ளட்டும்....!
2 of 14
Tamil advice quote

அஞ்சிக்கொண்டும் வாழாதே.
கெஞ்சிக்கொண்டும் வாழாதே.
உனக்கான வாழ்கையை வாழ்..!
3 of 14
Tamil advice for life

எவ்வளவு கோபம் வந்தாலும்
வார்த்தைகளை விட்டு விடாதீர்.
விழும் அடிகள் தரும் வலியை விட
வார்த்தை தரும் வலிகள் அதிகம்.
4 of 14
Tamil life advice

எதற்காகவும்  தன்மானத்தை
இழக்காதே..!!
உனக்காக தன் மானத்தையே
இழப்பவரை..!!
எக்காலத்திலும் இழந்துவிடாதே..!!
5 of 14
Tamil life advice

உண்மையில்லாத அன்பு,
ஏமாளியாக்கி விடும்.
காரணமில்லாத சினம்,
கோமாளியாக்கி விடும்.
6 of 14
Angry tamil quote

வாழ்க்கையில ரெண்டு விஷயம்
பண்ண கூடாது.
ஒன்று அதிகமா யாரையும்
நேசிக்க கூடாது.
இரண்டு யாரையும் அதிகமாக
நம்ப கூடாது.
7 of 14
Tamil life advice quotes

தோல்வியால் துவண்டவனுக்கு
உதவ முடிந்தால் உதவு.
முடியவில்லை என்றால் அப்படியே
விட்டு விடு.
அவனே அவனை தேற்றிக் கொள்வான்.
அறிவுரை சொல்லி கொலை செய்யாதே.
8 of 14
Tamil advice quote

நீ இந்த உலகத்தில் சாதிக்க
வேண்டும் என்றால்,
இன்பத்தையும் துன்பத்தையும்
சரிசமமாக ஏற்றுக்கொள்..!
9 of 14
Life advice in tamil

புரியாதவர்கு புரிய வைக்க முயற்சிக்காதே.
அமைதி கொள்.
அமைதியாய் இருப்பதால்
நமக்கு நஷ்டம் ஒன்றும் இல்லையே!
10 of 14
Tamil advice quote

செயலில் 'நாணயமும்'
பேச்சில் 'நா' நயமும்
இருந்து விட்டால்
நல்லனவெல்லாம்
தானே தேடி வரும் நம்மை.
11 of 14
Arivurai quote

வாழ்வில் மறக்க வேண்டியது.
உங்களுக்குப் பிறர் செய்த தீமை,
நீங்கள் பிறருக்கு செய்த நன்மை.
12 of 14
Tamil advice status

தேவைக்காக மட்டுமே வருபவர்கள்.
நமக்கு தேவையே
இல்லாதவர்கள்.
13 of 14
Life advice in tamil

அறிவுரை கேட்டு பின்
திருந்தும் மனிதர்களை விட,
அடிபட்டு பின் திருந்தும்
மனிதர்களே அதிகம் இங்கு.
14 of 14
Tamil life advice quote

எல்லா தத்துவங்களும் இளமையிலேயே
வாசிக்க கிடைக்கிறது. ஆனால்,
முதுமையும் அனுபவமும் தான்
அதன் உள் அர்த்தத்தை உணர்த்துகிறது.

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. உங்கள் வலைத்தளத்தில். எல்லா மேற்கோள்களும் 100% புதியவை மற்றும் விரும்பத்தக்கவை. உங்கள் எடிட்டிங் மற்றும் உங்கள் வலைத்தளமும் விரும்பத்தக்கவை.

    ReplyDelete

Thanks For Your Comment...

Top Post Ad

Below Post Ad