HomeTamil Good Morning Wishes21 காலை வணக்கம் Quotes | Good Morning Quotes In Tamil 21 காலை வணக்கம் Quotes | Good Morning Quotes In Tamil Admin December 11, 2020 0 அழகான காலை, குளிரான காற்று,மேகம் மூடிய வானம், முகம் காட்டதுடிக்கும் சூரியன்.உங்கள் இனிய புன்னகையோடுமலரட்டும் இந்த இனிய காலை பொழுது!👍இனிய காலை வணக்கம்👍 1 of 21 காலை உதயம் அழகு பார்ப்பதற்கு.வீசும் தென்றல் இதம் உணர்வதற்கு.காலை வணக்கம் உறவுகளே...! 2 of 21 நண்பா உன்னை பார்க்க🌞சூரியன் வந்து விட்டான்🌞இன்னும் என்ன தூக்கம்.🌺காலை வணக்கம் நண்பா🌺 3 of 21 உங்களுக்கு இந்த நாள்🌞ஒளிரும் சூரியன் போல்🌞பிரகாசமாக இருக்கட்டும்.👍பிரகாசமான காலை வணக்கம்👍 4 of 21 நம் கனவுகளை நினைவாக்கஇன்னும் ஒரு அழகான நாள்வந்து விட்டது👍👍👍...!கனவுகள் நிஜமாகட்டும்.🌹அற்புதமான காலை வணக்கம்🌹 5 of 21 காபி உங்களுக்காககாத்திருக்கிறதுஎழுந்திருங்கள்.☕இனிய காலை வணக்கம்☕ 6 of 21 நேற்றைய கஷ்டங்களைகாலை தென்றல்கலைத்து செல்லட்டும்✨.!💗அன்புடன் காலை வணக்கம்💗 7 of 21 காலை உதயம் அழகுபார்ப்பதற்கு.வீசும் தென்றல் இதம்உணர்வதற்கு.🙏இனிய காலை வணக்கம்🙏 8 of 21 உங்கள் எண்ணங்கள்வண்ணம் ஆகும் நாள்.வண்ணமயமானகாலை வணக்கம் 9 of 21 எதையும் செய். எப்போதும் செய்.உண்மையாக செய்.உண்மைக்காக செய்.நன்கு செய்...! நல்லதே செய்...!ஜெயம் உனதே...!💪வெற்றியின் வணக்கங்கள்💪 10 of 21 நாட்காட்டியில் நாளும் நாட்களைகிழித்தெறிவது போல்.உங்கள் கவலைகளை கிழித்தெறியுங்கள்.சிதறி ஓடட்டும் கவலைகள்.மகிழ்ச்சி நிலைக்கும்.😆மகிழ்ச்சியுடன் காலை வணக்கங்கள்😆 11 of 21 மகிழ்ச்சியின் எல்லைநம்மால் மற்றவர்கள்மகிழ்ச்சி அடைவதுதான்.💘அன்புடன் காலை வணக்கம்💘 12 of 21 பூவின் வாசம் மனதை மயக்கும்🌺.நட்பூவின் பாசம் மனதை இணைக்கும்.🎎காலை வணக்கம் நண்பா🎎 13 of 21 நல்லதே நினைநல்லதே நடக்கும்.அற்புதங்கள் நடக்கும்.அதிசயங்கள் நிகழும்.இனிய காலை வணக்கம் 14 of 21 எதுவாக இருந்தாலும் சிறுபுன்னகையுடன்கடந்து செல்லுங்கள்.வாழ்க்கை வசந்தமாகும்.இனிய காலை வணக்கம் 15 of 21 நாளைய வாழ்க்கையைஇறைவனிடம் கொடுத்து விடு.இன்றைய வாழ்க்கையை!..💖இன்பமாக வாழ்ந்து விடு💖..!இனிய காலை வணக்கம் 16 of 21 அன்பை மனதில் வை.அறிவைச் செயலில் வை.ஆணவத்தை காலடியில் வை.தன்னம்பிக்கையை தலையில் வை.👌👍அனைத்தும் வெற்றியாகும்.👍👌இனிய காலை வணக்கம் 17 of 21 நேற்று சோதனை நாளாக இருந்தால்,இன்று சாதனை நாளாக இருக்கட்டும்.நேற்று முயற்சி 50%மாக இருந்தால்,இன்று முயற்சி 100%மாக இருக்கட்டும்.முயற்சியை நாம் தூக்கி பிடித்தால்முயற்சி நம்மை தூக்கி நிறுத்தும்...!இனிய காலை வணக்கம் 18 of 21 உன்னால் முடியும் நண்பா.வெற்றி உன் வசப்படும்.வாழ்த்துக்கள்.இனிய காலை வணக்கம் 19 of 21 வண்ணங்களில் அழகானமனிதர்களை நேசிப்பதைவிட!எண்ணங்களில் அழகானமனிதர்களை நேசித்து பாருங்கள்!வாழ்க்கை அழகாக இருக்கும்...!🌹அழகான காலை வணக்கம்🌹 20 of 21 யாருக்காகவும் எதற்காகவும்காத்திருக்காதே! காரணம்,காலம் கடந்து கொண்டே இருக்கிறது.காலை வணக்கம் 21 of 21 Tags Tamil Good Morning Wishes Newer Older
Thanks For Your Comment...