20 வாழ்க்கை மேற்கோள்கள் | Tamil Life Quotes Image Friday, February 5, 2021 Add Comment "எவனா இருந்தால் என்ன" என்கிறகெத்தும் திமிரும் தேவையின்போது இருக்க வேண்டும்.அது ஆணாக இருந்ததலும் சரி,பெண்ணாக இருந்தாலும் சரி."எமனா இருந்தாலும் என்ன".நமக்கு நாம் தான் ராஜா. 1 of 20 புறக்கணிக்க வேண்டிய நான்கு:தற்ப்புகழ்ச்சி, காழ்ப்புணர்ச்சி,கோபம், பொறாமை.சேர்த்து கொள்ள வேண்டிய நான்கு:அறம், அன்பு, அடக்கம், உதவும் தன்மை. 2 of 20 சிறு ஊசிக்கு பயந்தவன் நான்.இப்போது இடியையும் சுமக்கும்இதயத்துடன் சுற்றி வருகிறேன்.வாழ்க்கை கொடுத்த அனைத்துஅடிகளையும் சுமந்து கொண்டு. 3 of 20 பிறரை வேதனைப்படுத்தி,தான் காணும் இன்பம்.ஏரியும் பிணத்தைபார்த்து சிரிப்பதற்கு சமம். 4 of 20 ஏழை பணக்காரன் வித்தியாசம்:நாயா அலஞ்சா அவன் "ஏழை".நாய் உடன் அலஞ்சா அவன்தான் "பணக்காரன்". 5 of 20 விழிகள் இல்லாமல் கூட வாழ்க்கைஅமைகிறது சிலருக்கு.ஆனால், வலிகள் இல்லாமல்,வலிகளுக்கு வழிகள் இல்லாமல்,வாழ்க்கை அமைவதில்லை யாருக்கும். 6 of 20 நம்மை பற்றி மற்றவர் மனதில்இருப்பதை விட, இரு மடங்குபெரிதாக அமைத்துக் கொள்ளவேண்டும், நம் வாழ்க்கையை! 7 of 20 உன்னை தரம் தாழ்த்தி விமர்சிப்பவன்உன் வளர்ச்சியில் பொறாமை கொள்பவனாகவோஅல்லதுஉன்னை கண்டு பயந்தவனாகவோ இருப்பான். 8 of 20 எப்போது உன் வலியும் வேதனையும்ஒருவனுக்கு சிரிப்பாக தெரிகிறதோ!அப்போதே அவனை விட்டு விலகிவிடு.உன் வலியையும் வேதனையையும் ஒருபோதும் அவன் உணரப்போவதில்லை. 9 of 20 உன்னை யாரும்சீண்டாத வரைசிவனேனு இரு.சீண்டினால்சிவனா எழு. 10 of 20 வளைந்து கொடுப்பது தவறில்லை.ஆனால், உன் தன்மானத்துக்குபங்கம் இல்லாமல் பார்த்துக் கொள். 11 of 20 இன்பத்தை அனுபவிக்கும் முன்,துன்பத்தை அனுபவிக்கவைத்து விடுகிறது வாழ்க்கை. 12 of 20 மனிதா உன்னை வீழ்த்த"எதிரிகள்" தேவை இல்லை.உன் "எதிர்மறை"எண்ணங்களே போதுமானது. 13 of 20 நாம் கற்றறிந்ததும் பட்டறிந்ததும்மிக மிக குறைவு என்பதைநாம் உணர்ந்து கொள்ளபலரை கடந்து செல்ல வேண்டும். 14 of 20 புரிந்து கொள்ள யாரும் இல்லாததருணங்களில் - சொல்வதை.உணர்ந்து கொள்ள யாரும் இல்லாததருணங்களில் - வலியை.துடைக்க யாரும் இல்லாததருணங்களில் - கண்ணீரை.எல்லோர் முன்பும் வரும் ஒருகண்ணீர் துளி கூட துரோகி தான். 15 of 20 வாழ்க்கை போராட்டத்தில்,நாம் வெற்றிபெறுகிறோமோ இல்லையோ,காலம் வெற்றி பெற்று விடுகிறது. 16 of 20 "இவ்வளவு பட்டதற்கு உனக்குஇனி எல்லாம் விடிவு காலம் தான்".இது ஆறுதலையும் ஆற்றலையும்கொடுப்பதாக அமைந்து விடுகிறது. 17 of 20 அவசியம் இல்லாதவர்களிடம்உண்மைகளை சொல்லாதீர்கள்.அவசியம் ஆனாவர்களிடம்பொய்களை சொல்லாதீர்கள்.இரண்டுமே உங்களை காலம் கடந்துகண்டிப்பாக காயப்படுத்தும்😂...! 18 of 20 விடை அறிந்த கேள்விகளுடன்தனிவதல்ல வாழ்க்கை.விடை அறியாத கேள்விகளுக்கும்விடை சொல்ல துணிவதே வாழ்க்கை.வாழும் ஒரு வாழ்கையை சிறப்பா வாழ்வோம். 19 of 20 கவலைகளுக்கு பயந்தால் தூங்க முடியாது.கஷ்ட நஷ்டங்களுக்கு பயந்தால் வாழ முடியாது.கவலைகளை காற்றோடு விடுங்க.எப்போதும் மனச காலியா வைங்க.லைப் இருக்கும் ஜாலியா எப்போதும். 20 of 20 Related Posts Share this post
0 Comments to "20 வாழ்க்கை மேற்கோள்கள் | Tamil Life Quotes Image"
Post a Comment
Thanks For Your Comment...