HomeTamil Life Quote Image21 வாழ்க்கை கவிதைகள் | Life Quotes In Tamil 21 வாழ்க்கை கவிதைகள் | Life Quotes In Tamil Admin January 20, 2021 0 Tamil Life Quotes | Valkkai Kavithaikal | Tamil Status Images | Tamil Life Advice Quotes | Tamil Quotes For Life | Funny Tamil Life Quotes ஒரு சில உறவுகளுக்கு"கொரோனா" வர வாய்ப்பே இல்லை.அவர்களுக்கு தெரியும் எப்போது"கை குலுக்க" வேண்டும்.எப்போது "கை கழுவ"வேண்டும் என்று.சரியான நேரத்தில் மிக சரியாக"கை" கழுவி விடுவார்கள்...! பதிலுக்கு பதில் வாதாட,பலருக்கு தெரியும். ஆனால்,மனதோடு அன்பாய் உறவாட.சிலருக்குத்தான் தெரியும். சிலரது வாழ்க்கையில்நினைவுகள் மட்டுமே மிஞ்சுகிறது.சிலரது வாழ்க்கையில்கனவுகள் மட்டுமே தொடர்கிறது. வெற்றி பெறதன்னம்பிக்கை தேவை.வெற்றி பெற்ற பின்தன்னடக்கம் தேவை. வாழ்க்கையின் முதல் பாதிஅனுபவங்களே!இரண்டாம் பாதிக்கு உறமாகஅமைகிறது! நம்மை வீழ்த்த விதி சதி செய்வது இல்லை.நமக்கு நாமே சதி செய்துவிட்டு,பழியை மட்டும் விதி மேல் போடுகிறோம். அஞ்சி அஞ்சி வாழ்ந்தால் இறுதிஅஞ்சலியே மிஞ்சும்.நடப்பது நடக்கட்டும் துச்சம் என்றுதுணிந்தால் வாழ்க்கை வசப்படும். வாழ்க்கையில் பயம் இருக்க வேண்டும்.அந்த பயம் மனதில் இருக்க வேண்டும்.அந்த மனது நம் எதிரியிடம் இருக்க வேண்டும். மன்னிக்க தெரிந்தால்வாழ்க்கை அழகாகும்.மறக்க தெரிந்தால்வாழ்க்கை இனிதாகும். பிறர் வீழ்கிறபோதுபலரால் அழுதிட முடியும்.பிறர் எழுகிறபோதுஒரு சிலராலே மகிழ்ந்திட முடியும். சிரிப்பது சந்தோசத்தில் அல்ல.சிரித்தாலாவது சந்தோசம்வருமா என்ற ஆசையில்தான். யாருக்காவது அறிவுரை கூறினால்.அறிவுரைக்கு பின் 1000 ரூபாய்பணத்தையும் கொடுங்கள்.ஏனெனில் உங்கள் அறிவுரைக்குபல்லி மிட்டாய் கூட கிடைக்காது.1000 ரூபாய் குறைந்தபட்சம் சிறுமாற்றத்தையாவது ஏற்படுத்தும்.அவர்கள் வாழ்க்கையில்😎🙏...! நேர்மையாக வாழ்ந்தால்,பயந்தவன் என்று சொல்லும்இந்த உலகம்.உண்மையாக இருந்தால்,பிழைக்க தெரியாதவன் என்றுசொல்லும் இந்த உலகம். அமைதியாக பொறுமையாக கடந்து செல்பவனை,ஏமாளி என்றோ, கோமாளி என்றோ,பயந்தவன் என்றோ எண்ணி விடாதே.அவன் உன்னை விட அதிகம் இந்தஉலகத்த்தால் படித்தவனாக கூட இருக்கலாம். எல்லாவற்றையும் எல்லோரிடமும் சொல்லாதீர்.சிலரிடம் கேட்பதற்கு காதுகள் இருக்கும்,புரிந்து கொள்வதற்கு மனம் இருக்காது. நிம்மதியாக வாழ,பல நேரம் செவிடாகவும்,சில நேரம் குருடாகவும்,சில நேரம் ஊமையாகவும்,இருக்க வேண்டும் போலும். பணத்தை சிக்கனமாக பயன்படுத்தினால்வாழ்க்கை இனிக்கும்.வார்த்தையை சிக்கனமாக பயன்படுத்தினால்உறவு நிலைக்கும். கடவுளை தரிசிக்க காத்திருந்தேன்.இயலாத ஒருவர் கையேந்தினார்.கடவுளுக்கு கொடுக்க இருந்ததைஅவரிடம் கொடுத்தேன்.என்னை கையெடுத்து கும்பிட்டுகடவுளே நன்றி என்றார்.உணர்ந்துவிட்டேன் பாதியில் திரும்பிவிட்டேன். வாழ்க்கை மொத்தத்தில் மூன்று நாட்களே!நேற்று வாழ்ந்து முடித்து விட்டோம்!இன்று வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்!நாளை எப்படி வாழ்வோம் என்று தெறியாது!ஆகவே கோபத்தை தவிர்த்துஅன்பை தேடி அன்பை கொடுப்போம்!நிச்சயமில்லாத வாழ்க்கை இது!நிலையாக இருக்க பட்டா கிடைப்பதில்லை! சாம்பாரும் சட்னியும் இல்லாமல்பொங்கல் சுவைக்காது.🤵வாழ்க்கையும் அப்படித்தான்👸. சீரியஸா பேசுனா உனக்கு இது செட்ஆகலே அப்படினு சொல்றாங்க.காமடியா பேசுனா நீ லைப்புக்கேசெட் ஆக மாட்டானு சொல்றாங்க.என்ன தான் வாழ்க்கையோ இது.! Tags Tamil Life Quote Image Newer Older
Thanks For Your Comment...