Type Here to Get Search Results !

2022 புத்தாண்டு வாழ்த்துக்கள் கவிதை இமேஜ்

உங்களுடன் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்வது ஆனந்தம்! நீங்கள் அதை உங்கள் நண்பர்களுடன் பகிர்வது பேரானந்தம்! 
உலக தாய் தமிழ் உறவுகளுக்கு இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்! 
லைக்மைஸ்டேட்டஸ்.இன் 
Tamil New Year Wishes 2022 | Happy New Year Tamil Quotes | புதுவருட வாழ்த்து | புத்தாண்டு வாழ்த்து | வருட பிறப்பு வாழ்த்து | Puthandu Vazthukal | 2022 New Year Wishes In Tamil
22 இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஸ்டேட்டஸ்!


இணையத்தில் இணைந்த இனிய உறவுகளுக்கு, இணையம் வழியே, இனிய *🌹🌺புதுவருட வாழ்த்துக்கள்🌺🌹*


1 of 22
Tamil New Year Wishes For Groups



அனைத்து நல் உள்ளங்களுக்கும், மனமார்ந்த, இதயம் கனிந்த, *இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!*
2 of 22
New Year Wishes Tamil


எல்லா உயிரும் என் உயிரே! எல்லா இனமும் ஓர் இனமே! மனிதனாக பிறந்தோம்! மனிதத்துடன் வாழ்வோம்! *புத்தாண்டு வாழ்த்துக்கள்!*
3 of 22
Happy New Year Image Tamil


நீ தொலைவில் இருந்தாலும், நான் என்றும் உன் நினைவுகளுடன் தான்! என் அன்பே! ஆருயிரே! *இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!*
4 of 22
Tamil New Year Wishes


புது வருடமே வா வா! புது வசந்தமே வா வா! புதுமைகள் பல தா தா! *புத்தாண்டு வாழ்த்துக்கள்!*
5 of 22
புத்தாண்டு வாழ்த்துக்கள்


புத்தாண்டு வருகிறது! முயற்சிகள் தொடரட்டும்! பல புதுமைகள் நிகழட்டும்! திக்கெட்டும் மகிழ்ச்சி நிலவட்டும்! இனி எல்லாம் வெற்றி தான்! புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
6 of 22
புத்தாண்டு வாழ்த்து கவிதை


புது வருடம் பிறந்திட! இன்னல்கள் மறைந்திட! இன்பங்கள் மலர்ந்திட! புது வருடமே வா..! வா...! வரங்களை அள்ளி தா தா! புதுவருட நல் வாழ்த்துக்கள்!
7 of 22
New Year Wishes Tamil


மலர்ந்த வருடத்தில் முடிந்த கதையாய் துன்பங்கள் ஓடட்டும்! இன்பங்கள் கூடட்டும்! புதுவருட வாழ்த்துக்கள்!
8 of 22
Happy New Year Tamil


புது வருடம் புதிதாக உதயம் ஆகட்டும். தோல்விகள் கடந்து போகட்டும். வெற்றிகள் வந்து சேரட்டும். வாழ்க்கை வண்ணம் ஆகட்டும். முயற்ச்சியை முன் எடுப்போம். வெற்றி பின் தொடரட்டும். 🌹வாழ்க வளமுடன்🌹 🙏புத்தாண்டு வாழ்த்துக்கள்🙏
9 of 22
Tamil New Year Wishes


அன்பு, மகிழ்ச்சி, ஆனந்தம், பணம் மற்றும் பொருள் போன்றவற்றை மற்றவர்களிடம் இருந்து எதிர்பார்க்காமல், நாம் மற்றவர்களுக்கு கொடுக்கும் ஆண்டாக இருக்கட்டும் இந்த ஆண்டு! ...::புத்தாண்டு வாழ்த்துக்கள்::...
10 of 22
Tamil New Year Wishes


புத்தாண்டு பிறந்தது! புது வாழ்வு மலர்ந்தது! புது புது சிந்தனைகள் உதித்தது! புது உறவுகள் சேர்ந்தது! பற்பல சாதனைகள் படைத்திட பிறந்து விட்டது புது வருடம்! *இனிய புதுவருட வாழ்த்துக்கள்!*
11 of 22
Tamil New Year Wishes


10 மாதம் முடிந்தால் டெலிவரி! 12 மாதம் முடிந்தால் ஜனவரி! புத்தாண்டு வாழ்த்துக்கள்!
12 of 22
Tamil New Year Image


கனவு பெரிதாகட்டும்! செயல் அதிகமாகட்டும்! புது வருடம் புன்னகையுடன் ஆரம்பமாகட்டும்! புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
13 of 22
Tamil New Year Wishes


நண்பா அனைத்து நாட்களும் கொண்டாட்டத்துக்குரியது, புதுவருடம் மட்டும் என்ன விதிவிலக்கா! உன் நட்பு என்னோடு இருக்கும் வரை! *புத்தாண்டு வாழ்த்துக்கள்!*
14 of 22
நண்பனுக்கு புதுவருட வாழ்த்து


என் இனிய, அன்பு தோழியே! உன் தோழமை எனக்கு வரம்! தினம் தினம் புத்தாண்டு தான்! உன் தோழமை தொடரும் வரை! புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
15 of 22
தோழிக்கு புது வருட வாழ்த்துக்கள்


நண்பா, வருடம் முழுவதும் சோதனை என்று எண்ணாதே! இயற்கை இன்னல்களையும், செயற்கை இன்னல்களையும் கடந்து, புது வருடத்தில் காலடி எடுத்து வைப்பதே சாதனை தான்! *வருட பிறப்பு நல் வாழ்த்துக்கள்!*
16 of 22
New Year Wishes For Friend Tamil


இன்னல்கள் அகன்றிடட்டும்! இன்பங்கள் அணைத்திடட்டும்! முகத்தில் புன்னகை பூத்திடட்டும்! மனதில் மகிழ்ச்சி பொங்கிடட்டும்! *இந்நாள் ஒரு பொன்னாள்!* *இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!*
17 of 22
New Year kavithai Image


முயற்சிகளில் தோல்விகள் வரலாம் மனம் தளராமல் முயன்றால் முடிவில் வெற்றிகள் பெறலாம்! புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
18 of 22
புத்தாண்டு தன்னம்பிக்கை கவிதை



முயற்சிகள் தொட்டிடும் உயரம்! புது வருடம் தந்திடும் வெற்றி எனும் மணிமகுடம்! புதுவருட நல் வாழ்த்துக்கள்!
19 of 22
Motivation New Year Wishes Tamil


New Year Wishes Image Tamil

20 of 22
2022 New Year Wishes Tamil

21 of 22
Tamil New Year Wishes For Friend

22 of 22
2022 calander

ஆங்கில புத்தாண்டாக இருந்தாலும், தாய் மொழி தமிழில் வரிகள் அமைத்து வாழ்த்துவதில் மகிழ்ச்சி!

Post a Comment

3 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. Arumai......
    Good Morning......
    Happy New Year Advance......

    ReplyDelete
  2. வரிகளுக்கு உருவம் கொடுத்து உயிரும் கொடுத்து விட்டீர்கள்.
    புத்தாண்டு வாழ்த்துக்கள்💐...

    ReplyDelete

Thanks For Your Comment...

Top Post Ad

Below Post Ad