பொங்கல் வாழ்த்து கவிதை | Happy Pongal Tamil | பொங்கல் ஸ்டேட்டஸ் | போகி பொங்கல் வாழ்த்து | தை பொங்கல் வாழ்த்து | மாட்டு பொங்கல் வாழ்த்து | உழவர் திருநாள் வாழ்த்து | தமிழர் திருநாள் வாழ்த்து
உலகில் எங்கெங்கோ வாழ்ந்தாலும் தமிழர் திருநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து மகிழும் உடன்பிறப்புகளுக்கு பொங்கல் நல் வாழ்த்துக்கள்! உலகம் வாழ் தமிழர்களுக்கு தமிழர் திருநாள் நல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சிகள்!
லைக்மைஸ்டேட்டஸ்
ஐனவரி 13 - போகி பண்டிகை
ஐனவரி 14 - தை பொங்கல்
ஐனவரி 15 - மாட்டு பொங்கல்
ஐனவரி 16 - உழவர் திருநாள்
போகி பொங்கல் வாழ்த்து கவிதை ஸ்டேட்டஸ் | Bhogi Pongal Valthukkal
வெறுப்பை தீயிட்டு பொசுக்கி, பகைமை களைந்து, அன்பை பேணி, பகைவனையும் நண்பனாக்கி, கொண்டாடி மகிழ்ந்திடுவோம்! *போகி பொங்கல் வாழ்த்துக்கள்!*
1 of 25
*போகி பொங்கல் வாழ்த்துக்கள்!* எதிர்மறை எண்ணங்களை விடுத்து, நேர்மறை எண்ணங்களை விதைப்போம்! வெற்றி அறுவடை ஆகும்!
2 of 25
தை பொங்கல் வாழ்த்துக்கள் | தமிழர் திருநாள் நல் வாழ்த்துக்கள் | Pongal Valthukkal Image
செவ்விதழ் திறந்து, செந்தமிழ் பேசும், செந்தமிழ் உறவுகளுக்கு: *தை பொங்கல் வாழ்த்துக்கள்!*
3 of 25
மழைக்கும், மண்ணுக்கும், உழுது, விதைத்து, உணவை கொடுக்கும் உழவனுக்கும், சிறு உயிர் உட்பட உழவனுக்கு உதவிய அனைவருக்கும் இந்த நல்ல நாளில் நன்றிகள்! தை பொங்கல் வாழ்த்துக்கள்!
4 of 25
இல்லங்களில் பொங்கல் பொங்கிட, உள்ளங்களில் ஆனந்தம் பொங்கிட, உங்களுக்கு என் உள்ளம் பொங்கும், *இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!*
5 of 25
காலம் பல மாறினாலும், ஆட்சிகள் பல வந்தாலும், காட்சிகள் பல தந்தாலும், சாட்சி சொல்லி நிற்கும் ஓர் நாள், அது என்றும் மாறாத எம் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள்! *தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!*
6 of 25
வருகிறது ஒரு திருநாள்! மண் காத்து, மலை காத்து, உழவையும் உழவனையும் காத்து, பொங்கலிட்டு புன்னகை பொங்க கொண்டாடிடுவோம்! *தை பொங்கல் வாழ்த்துக்கள்!*
7 of 25
உள்ளம் மகிழ, இல்லம் நிறைய, அனைவருக்கும் *பொங்கல் நல் வாழ்த்துகள்!* பொங்கலோ பொங்கல்!
8 of 25
இந்த மங்கலமான நன்னாளில் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் இனிய பொங்கல் மங்கலங்கள்!
9 of 25
இல்லத்தில் பொங்கலிட்டு மகிழும் உறவுகளுக்கு, உள்ளத்தில் இருந்து இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
10 of 25
இன்று முதல், என்றும் இல்லா அளவில், இல்லா செல்வங்களும், எல்லா செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்திடுக! *தை பொங்கல் வாழ்த்துக்கள்!*
11 of 25
அனைவர் இல்லமும் உள்ளமும் மகிழ்ச்சியால் பொங்கிட பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
12 of 25
உழுது விதைத்தால் அறுவடை நிச்சயம்! எழுந்து முயற்சித்தால் வெற்றி நிச்சயம்! *பொங்கல் நல் வாழ்த்துக்கள்!*
13 of 25
தமிழை, உயிராய், உணர்வாய், உயர்வாய், உணரும் உடன்பிறப்புகளுக்கு: *தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!*
14 of 25
தமிழை உயிராக நினைக்கும் தமிழனுக்கும், அனைத்து தமிழர்களையும் உறவாக நினைக்கும் தமிழர்களுக்கும், *தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!*
15 of 25
மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள் | Mattu Pongal Valthukkal
இவ்வுலகில் தாய்ப்பால் அருந்தாமல் வளர்ந்தவர் பலர், பசும்பால் அருந்தாமல் வளர்ந்தவர் இலர்! *மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்!*
16 of 25
சிங்கம் போல் சீறி வரும் காளையை, சிங்கமென பாய்ந்து அடக்கும் காளையருக்கு, *மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்!*
17 of 25
உழவர் திருநாள் வாழ்த்துக்கள் | Uzhavar Thirunal Vazhthukkal
உலகில் உயர்ந்த சாதி என்று மார்தட்டி சொல்லும் தகுதி படைத்த ஒரே சாதி உழுது விதைத்து பசியாற்றும் விவசாய சாதி தான்! *உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!*
18 of 25
நோய்க்கு மருந்தளித்து உயிர் காக்கும் மருத்துவர் கடவுள் என்றால், அந்த மருத்துவருக்கே உணவளித்து உயிர் காக்கும் உழவன் மிக மிக உயர்ந்த கடவுள்! *உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!*
19 of 25
உலக உயிர்களுக்கு உணவூட்டி, உயிரூட்டும், உழைப்பும், உழவும், உழவனும், உயர்ந்தவர்கள்! *உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!*
20 of 25
உழவும் உழவனும் இல்லை என்றால் உடலுக்கு உணர்வில்லை உயிருக்கு உடலில்லை! இதை உணராதோர் மனிதனே இல்லை! *உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!*
21 of 25
Happy Pongal Image | பொங்கல் வாழ்த்து இமேஜ்
22 of 25
23 of 25
24 of 25
25 of 25
All Quotes Written and Edited By - Alfeo Plus S
முக்கிய குறிப்பு:
அனைத்தும் முற்றிலும் புத்தம் புதிய பொங்கல் வாழ்த்துக்கள்! வாசகர்கள் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது. இணையதளம் வைத்திருப்பவர்கள் தங்கள் இணையத்தில் copy past செய்ய அனுமதி மறுக்கப்படுகிறது.
அனைத்து பொங்கல் வாழ்த்துக்களும் ரசிக்க வைக்கிறது... அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்...
ReplyDelete🌾🌾Santhosam Ponkum Pongal Nal Vaalthukkal🌾🌾
ReplyDeleteThanks For Your Comment...