Type Here to Get Search Results !

16 புரூஸ் லீ தத்துவங்கள் | பொன்மொழிகள் | Bruce Lee Quotes In Tamil...

| Tamil Quotes | Bruce Lee | Tamil | Motivation Quotes | Life Quotes | Inspiration Quotes |

எளிமையான வாழ்க்கைக்காகப் பிரார்த்தனை செய்யாதீர்கள்.
கடினமான வாழ்வை எதிர்கொள்ள பலத்தை கேளுங்கள்.
1 of 16
Tamil bruce lee quotes

அறிவு உங்களுக்கு அதிகாரத்தை வழங்கலாம்.
குணம் தான் மரியாதையை பெற்று தரும்.
2 of 16
Bruce lee thathuvam

உன் கோபம் உன்னை கோமாளி ஆக்கி விடும்.
3 of 16
Bruce lee thathuvam

கடினமான வாழ்வே
மனிதனை உறுதியாக்கும்..!
4 of 16
 Bruce lee thathuvam



எதைக் கண்டும் பின்வாங்காதீர்கள்.
சிரிக்க வேண்டிய இடத்தில் சிரியுங்கள்.
உதைக்க வேண்டிய இடத்தில் உதையுங்கள்.
5 of 16
எதைக் கண்டும் பின்வாங்காதீர்கள். சிரிக்க வேண்டிய இடத்தில் சிரியுங்கள். உதைக்க வேண்டிய இடத்தில் உதையுங்கள்.

முடியும் என சொல்வது பெரிதல்ல.
எதையும் முயன்று முடித்தும்
காட்ட வேண்டும்.
6 of 16
முடியும் என சொல்வது பெரிதல்ல. எதையும் முயன்று முடித்தும் காட்ட வேண்டும்.

வாழ்க்கை ஒரு போர்க்களம் போன்றது.
இதில் பலமானவனோ, வேகமானவனோ வெற்றிபெறப் போவதில்லை.
தன்னால் முடியும் என்பதை நம்புபவன் தான் வெற்றி பெறுகிறான்.
7 of 16
வாழ்க்கை ஒரு போர்க்களம் போன்றது. இதில் பலமானவனோ, வேகமானவனோ வெற்றிபெறப் போவதில்லை. தன்னால் முடியும் என்பதை நம்புபவன் தான் வெற்றி பெறுகிறான்.

எதிர்மறை எண்ணங்களை அகற்றுங்கள்.
உங்களால் முடியாது என்று நினைத்தால் முடியாது.
உங்கள் அவநம்பிக்கை வெற்றியை தடுத்து விடும்.
8 of 16
எதிர்மறை எண்ணங்களை அகற்றுங்கள். உங்களால் முடியாது என்று நினைத்தால் முடியாது. உங்கள் அவநம்பிக்கை வெற்றியை தடுத்து விடும்.



தோல்வியை கண்டு பயப்படாதே.
சில முயற்சிகளில் தோற்றால் கூட
அது உனக்கு பெருமையே.
9 of 16
தோல்வியை கண்டு பயப்படாதே. சில முயற்சிகளில் தோற்றால் கூட அது உனக்கு பெருமையே.

தண்ணீர் போல் இரு நண்பா.
அதனால் பாயவும் முடியும்.
ஒதுங்கி நிற்க்கவும் முடியும்..!
10 of 16
தண்ணீர் போல் இரு நண்பா. அதனால் பாயவும் முடியும். ஒதுங்கி நிற்க்கவும் முடியும்..!

வெற்றிகரமாக போர் வீரனும்
ஒரு சாதாரண மனிதன் தான்.
11 of 16
வெற்றிகரமாக போர் வீரனும் ஒரு சாதாரண மனிதன் தான்.

உன் மீது நம்பிக்கை இருந்தால்
தோல்வி கூட உன்னை
நெருங்க பயப்படும்.
12 of 16
உன் மீது நம்பிக்கை இருந்தால் தோல்வி கூட உன்னை நெருங்க பயப்படும்.



ஆயிரம் வித்தியாசமான கிக்களை
ஒரு முறை அடித்தவனை விட.
ஆயிரம் முறை ஒரே கிக்
அடித்தவன் மீதே பயம் அதிகம்...!
13 of 16
ஆயிரம் வித்தியாசமான கிக்களை ஒரு முறை அடித்தவனை விட. ஆயிரம் முறை ஒரே கிக் அடித்தவன் மீதே பயம் அதிகம்...!

ஒரு விஷயத்தைப் பற்றி சிந்திக்க அதிக நேரம் செலவிட்டால்,
நீங்கள் அதை ஒருபோதும் செய்ய முடியாது.
உங்கள் இலக்கை நோக்கி தினமும்
குறைந்த பட்சம் ஒரு அடியாவது எடுத்து வையுங்கள்.
14 of 16
ஒரு விஷயத்தைப் பற்றி சிந்திக்க அதிக நேரம் செலவிட்டால், நீங்கள் அதை ஒருபோதும் செய்ய முடியாது. உங்கள் இலக்கை நோக்கி தினமும் குறைந்த பட்சம் ஒரு அடியாவது எடுத்து வையுங்கள்.

மற்ற மனிதனுக்கு எதிராக
வெற்றி பெறுபவன் வலிமையானவன்.
ஆனால் தன்னை தானே
வெற்றி பெறுபவன் மிகவும் வலிமையானவன்.
15 of 16
Valimai tamil image

இன்றும் நான் சாதித்து விட்டேன்
என்று சொல்லத் துணிவு இல்லை.
நான் இன்னும் கற்றுக் கொண்டிருக்கிறேன்.
ஏனென்றால் கற்றல் எல்லையற்றது.
16 of 16
இன்றும் நான் சாதித்து விட்டேன் என்று சொல்லத் துணிவு இல்லை. நான் இன்னும் கற்றுக் கொண்டிருக்கிறேன். ஏனென்றால் கற்றல் எல்லையற்றது.

15 சேகுவேராவின் பொன்மொழிகள்

Top Post Ad

Below Post Ad