Type Here to Get Search Results !

காலை வணக்கம் மேற்கோள்கள் | Good Morning Quotes In Tamil

ஒவ்வொரு காலையும்
வாழ்க்கை என்ற புத்தகத்தில்
புதிய பக்கத்தின் தொடக்கம். அதை
அன்புடனும் புன்னகையுடனும் எழுதிடுங்கள்.
இனிய காலை வணக்கம்...!
1 of 11
Tamil good morning quotes

கிடைத்ததை அனுபவிக்க கற்றுக்கொள்.
கிடைக்காததை ரசிக்க கற்றுக்கொள்.
வாழ்க்கை துன்பம் இன்றி இன்பமாகும்.
இனிய காலை வணக்கம்...!
2 of 11
Tamil good morning wishes

நேசிக்க தெரிந்தால்
உன்னை வெறுக்க யாரும் இல்லை...
இனிய காலை வணக்கம்...!
3 of 11
நேசிக்க தெரிந்தால் உன்னை வெறுக்க யாரும் இல்லை... இனிய காலை வணக்கம்...!

மௌனமாக இருந்து பார்.
பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
மகிழ்ச்சியாக இருந்து பார்.
பிரச்சனைகள் பிச்சை கேட்கும்...!
மகிழ்ச்சியுடன் காலை வணக்கங்கள்...!
4 of 11
மௌனமாக இருந்து பார். பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். மகிழ்ச்சியாக இருந்து பார். பிரச்சனைகள் பிச்சை கேட்கும்...! மகிழ்ச்சியுடன் காலை வணக்கங்கள்...!

செயல்படுவோம் நல்லதே நடக்கும்.
நம்பிக்கையுடன்.
வாழ்க்கை நிச்சயம் வளமடையும்..!
இனிய காலை வணக்கம்...!
5 of 11
Tamil motivation good morning



கலங்காதிரு மனமே
உன் கனவெல்லாம் நனவாகும்
ஒரு தினமே.
- கவிஞர் கண்ணதாசன்
இனிய காலை வணக்கம்...!
6 of 11
Tamil inspiration good morning

அன்பிலே நண்பனை வெற்றி கொள்.
களத்திலே எதிரியை வெற்றி கொள்.
பண்பிலே சபையை வெற்றி கொள்..!
- கவிஞர் கண்ணதாசன்
இனிய காலை வணக்கம்...!
7 of 11
அன்பிலே நண்பனை வெற்றி கொள். களத்திலே எதிரியை வெற்றி கொள். பண்பிலே சபையை வெற்றி கொள்..! - கவிஞர் கண்ணதாசன் இனிய காலை வணக்கம்...!

நொடி கணக்கில் மௌனம்.
நிமிட கணக்கில் சிரிப்பு.
மணி கணக்கில் அரட்டை.
காலந்தோறும்  சந்தோசம்.
இதெல்லாம் “நட்பில்” மட்டும் தான்..!
நட்புகளுக்கு காலை வணக்கம்...!!
8 of 11
நொடி கணக்கில் மௌனம். நிமிட கணக்கில் சிரிப்பு. மணி கணக்கில் அரட்டை. காலந்தோறும்  சந்தோசம். இதெல்லாம் “நட்பில்” மட்டும் தான்..! நட்புகளுக்கு காலை வணக்கம்...!!

வெற்றிக் களிப்பில் இருப்பவனை விட.
தோல்வி களைப்பில் இருப்பவனுக்கு
தன்னம்பிக்கை அதிகம்.
காலை வணக்கம்...!
9 of 11
Tamil inspiration good morning

எந்த சூழ்நிலையிலும்
நிமிர்ந்து நடக்க கற்றுக்கொள்.
உடலால் மட்டுமல்ல மனதாலும்...!
இனிய காலை வணக்கம்...!
10 of 11
Tamil motivation good morning

கவலைகள் எங்கிருந்து வந்தாலும்
புன்னகை நம்மிடம்தான் உள்ளது.
புன்னகை பூக்கள் மலரட்டும்...!
இனிய காலை வணக்கம்...!
11 of 11
Kalai vanakkam

காலை வணக்கம் இமேஜ்

காலை வணக்கம் இமேஜ்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad