Type Here to Get Search Results !

தன்னம்பிக்கை வரிகள் | காலை வணக்கம் | Tamil Motivational Quotes

விதியாலும் பிறர் செய்த சதியாலும்
படுகுழியில் விழுந்தாலும்
உன் மதி கொண்டு எழுந்து வா தோழா.
விதியையும் சதியையும்
உன் மதி கொண்டு மிதித்திடு தோழா.
1 of 13
Tamil motivation quote

Tamil motivation good morning

வா தோழா வாழலாம் தலை நிமிர்ந்து
நம் வாழ்க்கை இது
நாம் வாழாமல் யார் வாழ்வது.
2 of 13
Tamil inspiration quote

Tamil inspiration good morning

சிதைக்க முயலும் சோதனைகளுக்கு மத்தியில்.
தன்னை தானே செதுக்கி உயரும்
சாதனை தான் வாழ்க்கை...!
3 of 13
Tamil motivation status

Motivation kaalai vanakkam
சாதாரண மனிதன் மீதுள்ள
நம்பிக்கை குறையும் போது.
தன் மீதுள்ள நம்பிக்கையை
வளர்ப்பவன் சாதனை மனிதன்.
4 of 13
சாதனை மனிதன்

Tamil good morning image

முள்ளை அகற்றினால் தான்
சுளைகளை சுவைக்க முடியும்.
கொட்டு வாங்கினால் தான்
தேனை ருசிக்க முடியும்.
தோல்விகளை கடந்தால் தான்
வெற்றியை ரசிக்க முடியும்.
5 of 13
தமிழ் மோட்டிவேசன்

காலை வணக்கம்

உன் தோல்வியை உன் வாயால் சொல்லாதே.
முயற்சி செய்யும் திறன்
உன்னிடம் உள்ள வரை.
உன் வெற்றியும் உன்னிடம் தான் உள்ளது.
6 of 13
Tamil motivation quote image

Kalai vanakkam image


உன் தேடல்களும் எதிர்பார்ப்புகளும்
நியாயமானதாக இருந்து,
அதற்கான தகுதியும் முயற்சியும்
உன்னிடம் இருந்தால்.
அவை நிச்சயம் உன்னை வந்தடையும்...!
7 of 13
Tamil inspiration quote

Kaalai vanakkam image

வாழ்க்கையில் எல்லாம் ஈஸியா
கிடைச்சா சுவாரஸ்யம் இருக்காது.
போராடி கிடைக்கிற வெற்றிக்கு
எப்போதும் மதிப்பும், ருசியும் அதிகம்.
8 of 13
Motivation quote in tamil

Kalai vanakkam motivation image

உன் மனதில் பயம்
இருந்தால் தோல்வி நிச்சயம்..!
உன் மனதில் துணிச்சல்
இருந்தால் வெற்றி நிச்சயம்...!
9 of 13
Tamil motivation quote

Tamil quote with good morning
"காலங்களும்" நிலையானது அல்ல..!
"காயங்களும்" நிலையானது அல்ல..!!
நல்லது நினை நல்லது நடக்கும்..!!!
10 of 13
Motivation quote in tamil

Kalai vanakkam quote

ஊனம் மனதில்
இல்லை எனில்
அனைவரும் இங்கு
திறமைசாலிகள் தான்.
11 of 13
Tamil inspiration quote

Tamil good morning image

சாதித்தவன் எல்லாம் விமர்சனங்களை
தூக்கி எறிந்தவன் தான்.
சாதிக்க வேண்டும் என்று நினைத்தால்.
விமர்சனங்களை தூக்கி எறி நண்பா.
12 of 13
விமர்சனம் கவிதை

காலை வணக்கம்

தோற்றாலும் நிமிர்ந்து நில் நண்பா.
மலை சரிவில் நிமிர்ந்து வளரும் மரம் போல்.
நிலையும் மாறும் நிலைமையும் மாறும்.
முயற்சியை தொடர்ந்து செய் நண்பா.
13 of 13
Tamil motivation image

Motivation quote in tamil with good morning

Post a Comment

2 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Thanks For Your Comment...

Top Post Ad

Below Post Ad