HomeTamil Motivation Quote Imagesதன்னம்பிக்கை வரிகள் | காலை வணக்கம் | Tamil Motivational Quotes தன்னம்பிக்கை வரிகள் | காலை வணக்கம் | Tamil Motivational Quotes Admin September 30, 2020 2 விதியாலும் பிறர் செய்த சதியாலும்படுகுழியில் விழுந்தாலும்உன் மதி கொண்டு எழுந்து வா தோழா.விதியையும் சதியையும்உன் மதி கொண்டு மிதித்திடு தோழா. 1 of 13 வா தோழா வாழலாம் தலை நிமிர்ந்துநம் வாழ்க்கை இதுநாம் வாழாமல் யார் வாழ்வது. 2 of 13 சிதைக்க முயலும் சோதனைகளுக்கு மத்தியில்.தன்னை தானே செதுக்கி உயரும்சாதனை தான் வாழ்க்கை...! 3 of 13 Inspiration Quotes By Famous People சாதாரண மனிதன் மீதுள்ளநம்பிக்கை குறையும் போது.தன் மீதுள்ள நம்பிக்கையைவளர்ப்பவன் சாதனை மனிதன். 4 of 13 முள்ளை அகற்றினால் தான்சுளைகளை சுவைக்க முடியும்.கொட்டு வாங்கினால் தான்தேனை ருசிக்க முடியும்.தோல்விகளை கடந்தால் தான்வெற்றியை ரசிக்க முடியும். 5 of 13 உன் தோல்வியை உன் வாயால் சொல்லாதே.முயற்சி செய்யும் திறன்உன்னிடம் உள்ள வரை.உன் வெற்றியும் உன்னிடம் தான் உள்ளது. 6 of 13 உன் தேடல்களும் எதிர்பார்ப்புகளும்நியாயமானதாக இருந்து,அதற்கான தகுதியும் முயற்சியும்உன்னிடம் இருந்தால்.அவை நிச்சயம் உன்னை வந்தடையும்...! 7 of 13 வாழ்க்கையில் எல்லாம் ஈஸியாகிடைச்சா சுவாரஸ்யம் இருக்காது.போராடி கிடைக்கிற வெற்றிக்குஎப்போதும் மதிப்பும், ருசியும் அதிகம். 8 of 13 உன் மனதில் பயம்இருந்தால் தோல்வி நிச்சயம்..!உன் மனதில் துணிச்சல்இருந்தால் வெற்றி நிச்சயம்...! 9 of 13 தமிழ் மோட்டிவேசன் Quotes "காலங்களும்" நிலையானது அல்ல..!"காயங்களும்" நிலையானது அல்ல..!!நல்லது நினை நல்லது நடக்கும்..!!! 10 of 13 ஊனம் மனதில்இல்லை எனில்அனைவரும் இங்குதிறமைசாலிகள் தான். 11 of 13 சாதித்தவன் எல்லாம் விமர்சனங்களைதூக்கி எறிந்தவன் தான்.சாதிக்க வேண்டும் என்று நினைத்தால்.விமர்சனங்களை தூக்கி எறி நண்பா. 12 of 13 தோற்றாலும் நிமிர்ந்து நில் நண்பா.மலை சரிவில் நிமிர்ந்து வளரும் மரம் போல்.நிலையும் மாறும் நிலைமையும் மாறும்.முயற்சியை தொடர்ந்து செய் நண்பா. 13 of 13 Tags Tamil Motivation Quote Images Newer Older
வாழ்க்கைக்கு உதவும் சிந்தனை துளிகள் | Tamil Life Quotes- Stylish & Attitude [March 2014] July 21, 2020
Nice motivation
ReplyDeleteThanks
DeleteThanks For Your Comment...