HomeTamil Kavithai Imagesகாதல் கவிதைகள் | காதல் சிந்தனைகள் | Tamil Kadhal Kavithaigal காதல் கவிதைகள் | காதல் சிந்தனைகள் | Tamil Kadhal Kavithaigal Admin October 03, 2020 2 தொலைந்த என்னை மீட்டு விடலாம் என்று,தேடி பார்க்கிறேன் ஆனால் முடியவில்லை.தொலைந்த இடம் உன் இதயம் தான்.தொலைந்தது என் இதயம் தான்.மீட்டுத்தருவாயா என்னை எனக்கு. 1 of 15 ஒற்றை ரோஜாவை கையில் ஏந்திகாதலி உன்னை காண வந்தேன்.என் கையிலிருந்த ரோஜாவும்காதல் கொண்டது உன்கூந்தலில் தவழ..! 2 of 15 உன்னை தொலைவில் கண்ட போது,வேடன் கண்ட புறா என நினைத்தேன்.உன்னை அருகில் கண்ட பின் உணர்ந்தேன்.இங்கு புறா நீ அல்ல நான் என்று...! 3 of 15 நீ கயிறு கட்டி இழுத்திருந்தால்ஜெயித்திருப்பேன்.நீ கண்கள் கட்டி இழுத்ததால்தோற்றுவிட்டேன்னடி உயிரே. 4 of 15 தவிப்பேன் என்று தெரிந்தேநீ என்னை தவிக்கவிடுகிறாய்யடி..! 5 of 15 இமைகளில் பதிந்த உன் முகம்என்னை விட்டு பிரிந்து செல்லலாம்.என் இதயத்தில் பதிந்த உன் முகம்என்றுமே என்னை விட்டு பிரியாது. 6 of 15 என் இதயத்தை உன்னிடம் கொடுத்து விட்டேன்.இரண்டு இதயங்களை சுமப்பது கடினம் என்றால்,உன் இதயத்தை என்னிடம் கொடுத்து விடு.நம் இதயங்களை நான் சுமைக்கிறேன் சுகமாக.காலம் உள்ளவரை உயிர் பிரிந்து செல்லும் வரை. 7 of 15 அன்பே, கூண்டு பறவையாய்உன் இதயத்தில் நான் வாழ்வதால்பறந்து செல்ல முடியாமல் தவிக்கிறேன்.உன் பாசம் எனும் வலையில் சிக்கி...! 8 of 15 பல புயல்கள் என்னை தாக்கிய போதும்அசராமல் வீற்றிருந்தேன் நான்...!உந்தன் ஓர விழி பார்வையால் என்னைமுழுவதுமாய் சிதறடித்தாயே உயிரே...! 9 of 15 தென்றல் மோதினால் அது இனிமை.நீர் மோதினால் அது அலை.வார்த்தை மோதினால் அது கவிதை. என்னவளே,நம் கண்கள் மோதினால் அது தான் காதலோ? 10 of 15 என் மேல் உன் கண்களால் போர்தொடுப்பதை நிறுத்தி விடு.என்னை காதல் எனும் விலங்கிட்டுஉன் இதய சிறையில் அடைத்து விடு. 11 of 15 உந்தன் கூந்தலில் தவழும் மல்லியின் வாசம்காற்றோடு கலந்து என்னை கடக்காமல்ஏளனம் செய்யுதடி இம்மணத்திற்கேஉன்மனம் பறிபோகிறதே என்று...? 12 of 15 உன்னிடம் காதல் கொண்டால்முத்தம் இலவசமா..?என்னிடம் காதல் கொண்டால்மொத்தமும் இலவசம் தான்..! 13 of 15 என் நிலவே உன்னை தேடி இரவு முழுவதும்என் விழிகள் காத்துக்கிடக்கிறது. நிலவே உன்னை காணும் வரைஇரவும் பகலும் ஒன்றுதான் என் விழிகளுக்கு.என் முழு நிலவே உன்னை காணமல்என் இமைகள் மூடாது என் உயிரே. 14 of 15 எழுத மறந்த கவிதை அல்லஎன் காதல்.நான் எழுதிட துடிக்கும் கவிதைஎன் காதல். 15 of 15 காதல் கவிதைகள் வித் இமேஜ் Tags Tamil Kavithai Images Newer Older
வாழ்க்கைக்கு உதவும் சிந்தனை துளிகள் | Tamil Life Quotes- Stylish & Attitude [March 2014] July 21, 2020
Sila love quotes semaya irukku
ReplyDeleteநன்றிகள்...
DeleteThanks For Your Comment...