Type Here to Get Search Results !

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் | Christmas Wishes In Tamil

அனைத்து உறவுகளுக்கும்
இனிய
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.
Merry Christmas

Tamil Christmas Wishes

நண்பர்கள் அனைவருக்கும்
இனிய
கிறிஸ்து பிறப்பு வாழ்த்துக்கள்.
Happy Christmas

Tamil christmas wishes

நம் பாவங்களை போக்க பரமபிதா
பூமியில் மனிதனாக அவதரித்த
தினம் தான் கிறிஸ்துமஸ்.
இனிய கிறிஸ்து பிறப்பு
✴வாழ்த்துக்கள்✴

Tamil Christmas Quote


இயேசு பிறந்தார்
எங்கள் இயேசு பிறந்தார்.
விண்ணின் தேவன்
மண்ணில் பிறந்தார்.
அகம் மகிழ்ந்து ஆற்பரித்து
நாம் கொண்டாடுவோம்.
✮Merry Christmas✮

Christmas quote in tamil

அன்பை மட்டுமே விதைத்து சென்ற
இயேசுபிரான் பிறந்த தினம் இன்று.
நாமும் அன்பை விதைப்போம்
அன்பால் உலகை ஆள்வோம்.
அன்புடன்
✞கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்✞

Tamil christmas wishes

மாசு மருவற்ற மகிமையின் தேவன்
நம் மகிமைக்கு மரியின் மகனாக
மனித உருவில்
மண்ணில் உதித்தார் இன்று.
கிறிஸ்து பிறப்பு நல் வாழ்த்துக்கள்.



🌟இந்த நல்ல நாளில்🌟
🤝உலக நாடுகள் ஒற்றுமையுடனும்🤝,
💕உலக மக்கள் அன்புடனும்💕,
நோய் நொடி இல்லா வாழ்க்கை வாழ
🙏பிராத்தனை செய்வோம்🙏.
🌟☆ஹேப்பி கிறிஸ்மஸ்☆🌟

Tamil christmas wishes

நாம் இனத்தால், இடத்தால், மதத்தால்,
மொழியால், பிரிந்தாலும்,
நாம் ஓர் தாய் பிள்ளைகள் தான்.
இயேசுநாதர் போதித்த சகோதர
அன்புடன் பழகுவோம்.
அன்புடன்
கிறிஸ்து பிறப்பு நல் வாழ்த்துக்கள்.

Xmas wishes tamil

இறைவன் அருளால்
உங்களுக்கு வெற்றியையும்
மகிழ்ச்சியையும் கொடுக்கும்
இனிய நாள் ஆகட்டும் இந்நாள்.
🌟Happy Christmas🌟

Tamil christmas wishes image


கிறிஸ்து பிறப்பை
கொண்டாடுவது சிறப்பு.
அதைவிட சிறப்பு
அவர் காட்டிய வழி நடப்பது.
Happy Christmas! Happy New Year!

Christmas advice tamil


Christmas Wishes Gif | Christmas Wishes Animation | Merry Christmas Gif

Merry Christmas gif

Santa wishes animation

Happy Christmas happy new year gif

Happy Christmas animation

Merry Christmas gif

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Thanks For Your Comment...

Top Post Ad

Below Post Ad