Type Here to Get Search Results !

அனுமன் ஜெயந்தி வாழ்த்துக்கள் | Hanuman Jayanthi Quotes and Wishes in Tamil

அனுமனை வழிபட,
நினைத்தது நிறைவேறிடும்.
அனுமன் அருளால் அனுதினமும்
நல்லதே நடந்திடும்.
அனுமன் ஜெயந்தி வாழ்த்துக்கள்

hanuman jayanti valthukkal

அனுமனை தரிசித்தால்!
சோகம் நீங்கி யோகம் வரும்.
சோம்பல் நீங்கி உற்சாகம் வரும்.
அனுமன் ஜெயந்தி வாழ்த்துக்கள்

Tamil hanuman jayanti wishes

ராம பக்தனே!
உன் பக்தன் நான்.!
என்னை நீ காத்திடு..!
அருள் பல பொழிந்திடு...!
அனுமன் ஜெயந்தி வாழ்த்துக்கள்

Tamil hanuman jayanti quote

அனுமனை வணங்கி
நலமுடனும்
வளமுடனும் வாழ
அனுமன் ஜெயந்தி வாழ்த்துக்கள்

Tamil hanuman jayanti wishes


Hanuman Jayanthi Animation | Hanuman Jayanthi Gif

Hanuman Jayanthi Gif

Hanuman Jayanthi Animation

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad