Type Here to Get Search Results !

புனித வெள்ளி வாழ்த்துக்கள் ஸ்டேட்டஸ்

Good Friday Wishes in Tamil

விண்ணின் மைந்தன்
மண்ணில் பிறந்து
நம் பாவங்களை போக்க
மரித்த தினம் இன்று.
புனித வெள்ளி வாழ்த்துக்கள்

புனித வெள்ளி வாழ்த்துக்கள்

நம் பாவங்கள் சாபங்கள்
எல்லாம் சிலுவையில்
சுமந்து மரித்தார் இயேசு.
புனித வெள்ளி வாழ்த்துக்கள்்

Good Friday Tamil Wishes

இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம்,
அவர் நம் மீது கொண்ட
அளவற்ற அன்பின் வெளிப்பாடு.
நாமும் அவர் போல் சகோதர
அன்புடன் இருப்போம்.
புனித வெள்ளி வாழ்த்துக்கள்்

Good Friday Valthukkal

இயேசு கிறிஸ்து மீதான உங்கள்
அசைக்க முடியாத நம்பிக்கை
உங்களுக்கு எல்லா
வளங்களையும் பெற்றுத்தரும்.
புனித வெள்ளி வாழ்த்துக்கள்்

Tamil Good Friday Valthukkal

இந்த புனித வெள்ளியில் இயேசு கிறிஸ்து,
நம் மன்றாட்டுக்களை கேட்டு,
நம் பாவங்களை மன்னித்து,
துன்பங்களை இன்பங்களாக்கி தருவார்.
நாம் அவரை நோக்கி மன்றாடுவோம்.
புனித வெள்ளி வாழ்த்துக்கள்

Big Friday Valthukkal

அன்பு மற்றும் கருணையின்
மறு உருவம் நம் இயேசு.
நம் தேடல் அவராக இருந்தால்
நம் வழியும் ஒளியும் அவராக இருப்பார்.
புனித வெள்ளி வாழ்த்துக்கள்்

Good Friday Tamil Quote

தந்தையே உம் கையில்
என் ஆவியை
ஒப்படைக்கின்றேன்.
- Jesus
புனித வெள்ளி வாழ்த்துக்கள்்

Jesus lost word tamil


Good Friday Greetings In English

Good Friday Greetings

Good Friday Wishes

Good Friday English Wishes

Good Friday English wishes

Good Friday Wishes

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Thanks For Your Comment...

Top Post Ad

Below Post Ad