Type Here to Get Search Results !

25 காதல் கவிதைகள் ஸ்டேட்டஸ்

Tamil Quote About Love
ஆசை உள்ள வரை கை
பிடித்து நடப்பதல்ல காதல்.
ஆயுள் உள்ள வரை
கைவிடாமல் நடப்பதை காதல்.
1 of 25
Tamil quote about love

Important Of Love Tamil Quote
திருமணத்திற்கு முன்பு காதல்
அவசியமோ இல்லையோ,
திருமணத்திற்குப் பின்பு
காதல் அத்தியாவசியம்.
2 of 25
Important of love tamil quote

Tamil Quote For Girlfriend
நீ என்னை திரும்பி பார்க்காமல்
போனாலும், நீ திமிராக செல்லும்
அழகை, நான் விரும்பி ரசித்துக்
கொண்டு தான் இருக்கிறேன்.
3 of 25
Tamil Quote For Girlfriend

Kavithai For Girlfriend
உனக்கு அனுப்பி வைக்க கவிதை
ஒன்று எழுதிட நினைத்தேன்.
எழுதி முடித்த பின்பு தான்
தெரிந்தது என் எழுது கோலும்
உன்னை காதலிக்கிறது என்று.
4 of 25
Kavithai For girlfriend

Tamil Love Quote
உன்னுடனே சேர்ந்து சுற்றுகிறது,
என் நிம்மதியும் என் சந்தோஷமும்.
நீ வந்தால் வருவதும்,
நீ போனால் போவதுமாக.
5 of 25
Tamil love quote

Kadhal Kavithai For Lovers
நினைவில் உந்தன் நிஜங்கள்.
கனவில் உந்தன் நிழல்கள்.
நிஜம் எது நிழல் எது என புரியாமல்
தினம் புலம்புகிறேன் நான் என் அன்பே.
6 of 25
Tamil Kavithai For Girlfriend


Love Kavithai Image
சிலந்தி வலையில் சிக்கிய பூச்சியும்,
செவ்வந்தி உன் விழியில்
சிக்கிய நானும் ஒன்று தான்.
7 of 25
Tamil love Kavithai

Tamil Kadhal Kavithai Image
நேற்று வரை என் வாழ்வில்
யாரும் இல்லை என் நிலவே.
நிலவே, உந்தன் மனதில் நான் வந்தேன்,
எந்தன் மனதில் நீ வந்தாய்.
இனி எனக்கு கவலை ஏதும் இல்லை,
என் முழு நிலவே.
8 of 25
Tamil Kaalai Vanakkam Image

Deep Love Quote in Tamil
கிடைக்குமா என்று ஏங்கிய மனது தான்.
ஆனால் இப்போது கிடைக்க கூடாது
என்று நினைக்கிறது.
உன்னிடம் இருந்து விடுதலையை.
9 of 25
Tamil deep love quote

Ninaivugal Kadhal Kavithai
நீ இல்லாத பொழுதெல்லாம்!
தொல்லை செய்கிறது!
உன்னோடு இருந்த பொழுதுகள்!
10 of 25
Un ninaivugal Kavithai

True Lines About Love Tamil
காதலும் கனவு தான்.
அது சிலருக்கு பலிக்கும்.
பலருக்கு வலிக்கும்.
11 of 25
True line about love tamil


Kadhal Kavithai For Lovers
நீர் இன்றி மீன் வாழ முடியாது.
நீ இன்றி நான் வாழ முடியாது.
வருவாயா இல்லை என்னை
வதைப்பாயா?
12 of 25
Kadhal Kavithai image

Ninaivugal Kavithai Status
அவ்வப்போது உன் நினைவுகள்
என் இதயத்தை நனைத்து விட்டு
தான் போகிறது. தூறலாக அல்ல
இதயத்துக்கு இதம் தரும் சாரலாக.
13 of 25
Ninaivugal Kadhal Kavithai Status

Kavithai For Girlfriend
அடி என்னவளே!
வழி தெரியாமல் தவிக்கிறேன்
உன் உயர உன் கூந்தலில்
சிக்கிக்கொண்டு.
14 of 25
Love Quote Tamil

Kadhal Kavithai Image
யாருமில்லா உலகம்!
அதில் நீயும் நானும் தனியே!
உனக்கும் எனக்குமான இடைவெளியில்
அன்பு மட்டுமே தினம் மழையாக!
கடைசி மூச்சு நிற்கும் வரை
காதல் மட்டுமே நம் சுவாசம்!
என் உயிர் பிரியும் வேலையில்
உன் மடியில் நான் மடிந்திடவேண்டும்!
15 of 25
Kadhal kavithai image

Tamil Love Quote For Women
பெண்ணே நீ வெட்கப்படும் போது உன்
முந்தானையால் முகத்தை மறைக்காதே!
உன் வெட்கத்தில் மயங்கி நான்
உன் மீது காதல் கொண்டது போல்
உன் முந்தானையும் மயங்கி உன்
மீது காதல் கொண்டு விடுமோ
என்று பயமாக உள்ளது.
16 of 25
Love Kavithai Image


True Love LinesTamil
என் உயிர் இருக்கும் வரை நீ என்னோடு
வாழ வேண்டும் என்றில்லை!
நீ என்னோடு வாழும் வரை
என் உயிர் இருந்தால் போதும்.
17 of 25
Kadhal Kavithai image

Kadhal Kavithai Status
:இந்த உலகத்தில்:
நான் வழிபட கடவுள்கள் பல.
நான் பின்பற்ற மதங்கள் பல.
நான் காதல் செய்ய நீ மட்டுமே.
என் உயிரே👸! நீ மட்டுமே🤵!
18 of 25
காதல் கவிதை

Kadhal Kavithai For Lover
உன்னை கருவில் சுமந்த உன்
தாய்க்கும் பொறாமை வரும்!
நான் உன்னை என் இதயத்தில்
சுமப்பதைக் கண்டால்!
என் காதலே!
19 of 25
Kadhal Kavithai For Girlfriend

Tamil Love Status
நீ என் அருகில் இருக்கும் வரை
அமாவாசை என்பதே
இல்லையடி என் வாழ்வில்,
என் முழு மதியே👸!
20 of 25
Tamil love status

Kadhal Kavithai For Lover
நேசத்துடன் உன் விரல் தனில்
என் விரல் கோர்த்து,
மரணம் வரை
நம் உறவை தொடர ஆசையடி..!
21 of 25
Tamil love quote image


Tamil Kadhal Kavithai Image
என் சீத்தா தேவியே!
உன் முகம் காண அனுமனை
நோக்கி தவம் இருந்தேன்
அனுதினமும் ராமனாய்.
22 of 25
Tamil Love Status

Kadhal Kavithai Status
கடவுளிடம் இருகரம் கூப்பி
தினம் கேட்டு வருகிறேன்.
என் திருமணத்தன்று
என் இடது இருக்கையில்
நீ அமர வேண்டும் என்று..!
23 of 25
Kadhal Kavithai Image

True Tamil Love Status
வயதான காலத்தில்
என் கால்கள் தளரலாம்!
ஆனால், உன் மீது நான்
கொண்ட காதல் தளராது!
24 of 25
True tamil love quote

Love Quote in Tamil
ஆழ் கடலில் நீர் தேங்கிய சிப்பியில்
முத்துக்கள் தோன்றுகிறது.
ஆழ் மனதில் உன் நினைவுகள்
தேங்கிய நெஞ்சில் கவிதை
முத்துக்கள் தோன்றுகிறது.
25 of 25
Love Quote tamil

LOVE QUOTES IMAGE ENGLISH @Picsquote.Com

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad