Type Here to Get Search Results !

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஸ்டேட்டஸ்

உலகம் முழுவதும் வாழும், எம் தமிழ் உறவுகளுக்கு, எங்களின்: இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.


அன்பு தமிழ் உறவுகளுக்கு, அன்புடன் அன்பு நிறைந்த, கனிவு கலந்த, தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Tamil puthandu valthukkal


எம்மொழி தமிழ் மொழி, செம்மொழி எம்மொழி, கல் தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த மொழி! எம் மொழி! தமிழ் மொழி! தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

தமிழ் புத்தாண்டு ஸ்டேட்டஸ்


இனமே இனமே! என் தமிழ் இனமே! சாதி, மத உணர்வை எட்டவை, மொழி, இன உணர்வை கிட்டவை, நாம் தமிழால் இணைவோம்! நாம் தமிழர் என்று இணைவோம்! இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்


தமிழ்நாடு என் தாய்நாடு! தமிழ் என் தாய் மொழி! உலக தமிழர்கள் அனைவரும் என் உடன் பிறப்புக்களே! உலக தமிழர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Tamil puthandu status


சிந்தனைகள் புதிதாய் பிறக்க, முயற்சிகள் புதிதாய் உதிக்க, வெற்றிகள் புதிதாய் மலர, மனமார்ந்த இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

தமிழ் புதுவருட ஸ்டேட்டஸ்



பழைய நினைவுகளுடன், புதிய எண்ணங்களோடு, இந்த புத்தாண்டு உங்களுக்கு புதுமைகள் பல செய்ய, இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்


பழையவை மறப்போம், புதியவை புகுவோம், கவலையை மறப்போம், மகிழ்ச்சியால் மனதை நிறைப்போம். தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்


நாளையும் நமதே! நாளை மறுநாளும் நமதே! தன்னம்பிக்கையும், முயற்சியும் நமதாக இருந்தால்! தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Tamil puthu varuda Valthukkal


நித்திரையில் இருக்கும் தமிழா! சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு அண்டிப் பிழைக்க வந்த ஆரியர் கூட்டம் காட்டியதே அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள் தரணி ஆண்ட தமிழருக்கு தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு. - பாவேந்தர் பாரதிதாசன்t

தமிழ் புத்தாண்டு எப்போது

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad