Type Here to Get Search Results !

அட்டகாசமான வாட்சப் ஸ்டேட்டஸ் படங்கள் | Attitude Tamil Status

Attitude Tamil Quotes | Whatsapp Status Tamil | Tamil Whatsapp Dp

என் செயல் எதிரில் நிற்பவன்
செயலை பொறுத்தது.
அன்புக்கு அன்பு! வம்புக்கு வம்பு!
1 of 20
Whatsapp status tamil

எதை பேசுவதாக இருந்தாலும்,
என் முன்னாடி பேசி வீரனாக இரு.
என் பின்னாடி பேசி கோழையாக இராதே.
2 of 20
Tamil dp image

நண்பா! எதிரியை விட உன்
நண்பனிடம் கவனமாக இரு.
ஏனெனில்!
எதிரி உன் பலம் அறிவான்.
நண்பன் உன் பலவீனம் அறிவான்.
3 of 20
Tamil attitude Quote

எதிரியின் முன் மண்டியிடும் நிலை
வந்தால் கூட பரவாயில்லை.
ஏனெனில்: அவன் வீரன்.
ஆனால், துரோகியின் முன் மட்டும்
மண்டியிடும் நிலை வந்து விடக்கூடாது.
ஏனெனில்: அவன் கோழை.
4 of 20
Tamil attitude status

பெயரை சொன்னாலும், படத்தை
காட்டினாலும் கூட ஞாபகம் வரக்கூடாது.
அந்த அளவுக்கு மறந்து விட வேண்டும்.
பாசம் என்ற பெயரில் வேசம்
காட்டிய சில துரோகிகளை.
5 of 20
துரோகம் கவிதை

கல்லால் அடித்தால் தாங்கிக்கொள்வேன்.
ஆனால் இங்கு சொல்லால்
சொல்லாமல் அடிக்கிறார்கள்.
கல்லோ உயிரைக் கொல்லும்.
சொல்லோ உயிரோடு கொல்கிறது.
6 of 20
Tamil sad attitude status


கேள்வி சத்தமாக இருந்தால்!
பதில் சத்தமாக இருப்பதில்
தவறில்லை!
சத்தமாக கேட்டு அமைதியாக
பதில் அளித்தால் அது தவறு!
7 of 20
Attitude Quote in Tamil

தன்னைத்தானே செதுக்கி
கொள்வதற்கு
உளிகள் தேவை இல்லை.
சில பல வலிகள் போதும்.
8 of 20
Attitude Tamil Quote

நீ என்னிடம் பேசுவதை நிறுத்தும் போது,
என்னை பற்றி பேசுவதையும்
நிறுத்தி இருக்க வேண்டும் தானே!
9 of 20
Tamil attitude status image

மகானாக வாழவில்லை.
மனசாட்சி படி வாழ்கிறேன்.
பிடிக்கவில்லை என்றால் விலகிவிடு.
கூடவே இருந்து குழி பறிக்காதே.
விலகி நின்று கல்லோ சொல்லோ அடிக்காதே.
10 of 20
Tamil dp image

யாருக்காகவோ வீசப்பட்ட
பூக்களின் மீது நாம் நடக்கிறோம்.
நமக்காக வீசப்படும் பூக்களின்
மீது யார் யாரோ நடப்பார்கள்.
11 of 20
Tamil attitude status


எதுவாக இருந்தாலும் சிரித்து விட்டு
கடந்து போக பழகிக் கொண்ட மனது தான்,
ஆனால், தன்மானத்துக்கு ஒன்றென்றால்
எதிர்த்து கேள்வி கேட்கத்தான் செய்கிறது,
எவனாய் இருந்தாலும்! எமனாய் இருந்தாலும்!
12 of 20
Tamil attitude Quote

இறைவன் சிலவற்றை
காலம் கடந்து கொடுத்தாலும்,
காலத்தால் அழிக்க முடியாததாக
கொடுப்பான் சோர்ந்து போகாதீர்.
13 of 20
Attitude Quote in tamil

சத்தியத்தின் பக்கம் நீ நின்றால்
சோதனைகளும் வேதனைகளும்
புரட்டி எடுக்கும். கவலை வேண்டாம்.
நாளை நீ படைக்கப் போகும் சாதனைக்கான
முன்னோட்டம் தான் இந்த சோதனைகள்.
நேராக செல்! நிமிர்ந்து நில்! வெற்றி நமதே!
14 of 20
Attitude Quote In Tamil

காயப்படாமல், படுத்தாமல் வாழ:
தனிமை தவிர வேறு சிறந்த வழி
இல்லை போலும்.
15 of 20
Attitude Quote Tamil

"இன்பம்" வந்தால் "தும்மும்" முன்
தூரம் சென்று விடுகிறது.
"துன்பம்" வந்தால் "துரத்தினாலும்"
தூரம் செல்வது இல்லை.
16 of 20
தமிழ் ஸ்டேட்டஸ்


ஏழையை ஏழையாகவே வைத்திருக்க
பணக்காரன் கண்டு பிடித்த வார்த்தைகளோ:
இந்த "நீதி, நேர்மை, நியாயம்".
17 of 20
Tamil status image

பிறர் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் தான்,
ஆனால் அது ஒளி கொடுத்து
மறைந்து போகும் மெழுகாக இல்லாமல்,
மறைந்தாலும் மீண்டும் ஒளி கொடுக்கும்
சூரியனாக இருக்க வேண்டும்.
18 of 20
Tamil quote image

புரியாதவனிடம் வாய்வலிக்க பேசி
புரியவைக்க முயற்சி செய்வது வீன்,
அவன் புரிதலுக்கு தலை அசைத்து
கடந்து செல்வது மேல்.
19 of 20
Tamil attitude Quote Image

என் செயல் உங்களை பாதித்து இருந்தால்
அதற்கு காரணம் நான் அல்ல.
உங்கள் செயல் என்னை
பாதித்ததன் விளைவு தான் அது.
20 of 20
Attitude status tamil

Post a Comment

2 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. Nalla irukku. Aana thani thani design kodutha innum nalla irukkum.

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள். அப்படியே ஆகட்டும் இனி வரும் பதிவுகள்.

      Delete

Thanks For Your Comment...

Top Post Ad

Below Post Ad